3 மாநிலங்களுக்கு பா.ஜ., தலைவர் தேர்வு

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
புதுச்சேரி : மேற்கு வங்கம், புதுச்சேரி, உத்தரகாண்ட் மாநில பா.ஜ., தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி மாநில பா.ஜ., தலைவராக இருந்த சாமிநாதனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடந்தது. மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் முன்னிலையில் நடந்த தேர்தலில், சாமிநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த செய்தியை கேட்க

புதுச்சேரி : மேற்கு வங்கம், புதுச்சேரி, உத்தரகாண்ட் மாநில பா.ஜ., தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


latest tamil newsபுதுச்சேரி மாநில பா.ஜ., தலைவராக இருந்த சாமிநாதனின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடந்தது. மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் முன்னிலையில் நடந்த தேர்தலில், சாமிநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மாநில நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். சாமிநாதன், புதுச்சேரி மாநில நியமன எம்.எல்.ஏ., ஆக உள்ளார்.latest tamil newsமேற்கு வங்க மாநில பா.ஜ., தலைவராக இருந்த திலீப் கோஷ் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அங்கும் தேர்தல் நடந்தது. இதில், திலீப் கோஷ் மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.


latest tamil newsஉத்தர்காண்ட் மாநில பா.ஜ., தலைவராக பன்ஷிதார் பகத் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், அங்கு, கலதுங்கி தொகுதி எம்.எல்.ஏ., ஆக உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
20-ஜன-202019:42:10 IST Report Abuse
Sampath Kumar மூனுக்கு மட்டும் தானா ?? அப்ப மற்றதுக்கு?? உங்க ஆட்சி முடியும் போதா ???/
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
17-ஜன-202011:01:09 IST Report Abuse
Sridhar அதுதான் நயினார் நாகேந்திரன் என்று முடிவாகிவிட்டதே
Rate this:
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-202009:25:11 IST Report Abuse
Indian Dubai Lets waste the time by commenting DMK, CONG etc. They are always spineless people & looters & cheaters
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X