பொது செய்தி

இந்தியா

" திருவள்ளுவரை வணங்குகிறேன்"- மோடி

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (67)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : திருவள்ளுவர் தினத்தை அவரை வணங்குகிறேன் என பிரதமர் மோடி தமிழிலும், ஆங்கிலத்திலும் டுவீட் செய்துள்ளார்.



latest tamil news


திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மோடி வெளியிட்டுள்ள டுவீட்டில்,


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
17-ஜன-202012:01:20 IST Report Abuse
rajan திருவள்ளுவரை வணங்குகிறேன் ஆனால் எனது கட்சி உத்தர பிரதேசத்தில் திருவள்ளுவர் சிலையை குப்பையில் போடும். இது எங்கள் பிஜேபி கொள்கை
Rate this:
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
17-ஜன-202008:33:02 IST Report Abuse
ரத்தினம் திராவிட கும்பல் ஏற்கனவே திருவள்ளுவரை வச்சு, பட்டா போட்டு, வயிறு வளர்த்திக்கிட்டு இருக்கு. இவங்க தான் திருவள்ளுவர் சொன்ன கொல்லாமை , புலான் மறுத்தல், வாய்மை, கூடா ஒழுக்கம், பிறனில் விழையாமை, தீவினையச்சம், கள்ளாமை, கடவுள் வாழ்த்து என்று எல்லாவற்றையும் முறையாக கடைபிடிச்சிட்டு வள்ளுவருக்கு பெருமை சேக்கிறாங்க. இதில மாற்று மொழிக்காரர் வந்து திருவள்ளுவரை உண்மையிலேயே பாராட்டினா வியாபாரிகளுக்கு வயிறு எறியாதா ?
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
17-ஜன-202007:12:18 IST Report Abuse
konanki திருவள்ளுவர் சிலை கன்யாகுமரி ல வைக்க ணம்னு முதலில் எடுத்தது சுடலை கட்டுமரம் இல்லை. திருவள்ளுவர் பத்தி பாடப்புத்தகத்தில் வரவேண்டும் என்று பாராளுமன்றத்தில் பேசியது கட்டுமரம் சுடலை குரூப் இல்லை. கட்டுமரம் சுடலை குரூப் செய்ஞ்சது திருவள்ளுவர் பேரில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் அமைச்சி அதலு பஸ் உதிரி பாகம் பணியாளர்கள் நியமனம் இப்படி எல்லாதுலேயும் மெகா ஊழல் செய்ஞ்சது தான் இவங்க சாதனை
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜன-202013:27:39 IST Report Abuse
தமிழவேல் சொல்வது சுலபமா அல்லது செய்வது சுலபமா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X