பொது செய்தி

இந்தியா

நீண்ட கூந்தல் : குஜராத் மாணவி கின்னஸ் சாதனை

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (20)
Advertisement

அகமதாபாத்: குஜராத் மாணவி ஒருவர் நீண்ட கூந்தலை வளர்த்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் மோட்சா பகுதியை சேர்ந்தவர் நிலன்ஷி படேல் (17) இவர் டீன் ஏஜ் பிரிவில் நீண்ட கூந்தல் வளர்த்து சாதனை படைத்துள்ளார்.






இவர் கடந்த 2018 ம் ஆண்டில் 170செ.மீ அளவிற்கு கூந்தல் வளர்த்து ஏற்கனவே கின்னஸ் சாதனை படைத்தார். தற்போது இவரே 190 செ.மீ அளவிற்கு வளர்த்து புதிய சாதனை படைத்துள்ளார். இவர் சாதனையை இவரே முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





முன்னதாக அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த ஏபிரில் என்பவர் 152.5 செ.மீ அளவிற்கு வளர்த்து சாதனை படைத்தார். மேலும் கெயிட்டோ என்பவர் 155.5 செ.மீ நீளம் முடி வளர்த்து சாதனை படைத்திருந்தார். இந்த இருவரின் சாதனையை கடந்த 2018 ல் நிலன்ஷி முறியடித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nalam Virumbi - Chennai,இந்தியா
17-ஜன-202014:54:12 IST Report Abuse
Nalam Virumbi ஆண்டிப் பண்டாரம் பாடுகிறார்: கார்குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இள மானே காளையரைக் கட்டுதற்கோ கன்னி இள மானே
Rate this:
Share this comment
Cancel
17-ஜன-202009:18:03 IST Report Abuse
ருத்ரா ரொம்ப அழகாக இருகாகிறது கார்கூந்தல். முடியை ஒட்ட தெரிந்த இடத்திற்கும் வெட்டத் தெரிந்த இடத்திற்கும் போகாதே சகோதரி.
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
17-ஜன-202007:49:07 IST Report Abuse
vasumathi வெள்ளி சனி என்னை தேய்ச்சி குளிக்க கஷ்டமாயிருக்கும். ஆரோக்யமாக இருந்தால் சரி. வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X