பொது செய்தி

தமிழ்நாடு

புதுக்கோட்டை: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஒரு ரூபாய்க்கு டீ.

Added : ஜன 16, 2020
Advertisement
 புதுக்கோட்டை: திருவள்ளுவர்தினம், முன்னிட்டு, ஒரு ரூபாய்க்கு டீ.

புதுக்கோட்டை:பரவக்கோட்டையில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு ஒரு ரூபாக்கு டீ விநியோகமும், பெரியவர்களுக்கு மரக்கன்றுகள், சிறுவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை ஆலங்குடி அருகே பரவக்கோட்டை கிராமத்தை சேர்ந்த மக்கள் நல இயக்க தலைவர் சீனிவாசன்(35), டீக்கடை உரிமையாளர் அடைக்கலம்(36). இவர்களுடன் மக்கள் நல இயக்கத்தை சேர்ந்தவர்கள் இணைந்து திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழலை வலியுறுத்தி, மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்க முடிவு செய்தனர்.
தொடர்ந்து, வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1 க்கு அடைக்கலம் டீ வழங்கினார். இரவு 8 மணி வரை இந்த விற்பனை தொடர்ந்தது. பின்னர், சிட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவர் தேவகிபூபாலன், பரவக்கோட்டை ஊராட்சி மன்றத்தலைவர் தமிழரசிஅன்பழகன் ஆகியோர் மரக்கன்று வழங்கும் விழாவை துவக்கி வைத்தனர். இதில் திருக்குறள் புத்தகம், இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X