பொது செய்தி

தமிழ்நாடு

வில்சன் கொலையாளிகள் பாளை சிறையில் அடைப்பு

Updated : ஜன 16, 2020 | Added : ஜன 16, 2020 | கருத்துகள் (19)
Advertisement

நாகர்கோவில்:தமிழக காவல் துறை அளித்த தகவலால் குற்றவாளிகள் உடுப்பியில் கைதாகினர் என நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபினவ் தெரிவித்துள்ளார்.






கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் அவர் கூறியதாவது: களியக்காவிளையில் சுட்டுக்கொல்லப்பட்ட எஸ்.எஸ்.ஐ., வில்சன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளோம். கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை.





குற்றவாளிகள் இருவரும் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இன்னும் நிறைய விசாரிக்க வேண்டி உள்ளது. கேள்விகளும் கேட்கப்பட உள்ளது. இருவருக்கும் எந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது என்பது பற்றி விசாரிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு

பின்னர் குற்றவாளிகள் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 20-ம் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mullai Satta Kuzhu - Chennai,இந்தியா
17-ஜன-202013:27:26 IST Report Abuse
Mullai Satta Kuzhu இது போன்ற தவறான முறையில் இளைஞர்களை வழிகாட்டிய போதகர்களும் சமுதாயமும் இதற்க்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் இனியாவது மதத்தின் பெயரை சொல்லி உயிர் பலி ஏற்படாதவண்ணம் ஒழுக்க நெறியை பள்ளியிலிருந்து கட்டாயம் ஆக்க வேண்டும் .இதில் கொலையாளிகள் வாழ்க்கை தவறான வழிகாட்டுதலால் இருட்டானது .. சிந்திப்போம் செயல்படுவோம் ... முல்லை சட்ட குழு
Rate this:
Share this comment
Cancel
p.raj-chennai - chennai,இந்தியா
17-ஜன-202013:02:05 IST Report Abuse
p.raj-chennai தம்பிக்கு 2 ஜாமீன் பார்சல் .............
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai,இந்தியா
17-ஜன-202011:19:22 IST Report Abuse
krishna ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் நொள்ளை கண்ணன் சொன்ன மாதிரி இந்த மூர்க்கனுக ஜோலிய முடிச்சுட்டானுக.இனி நொள்ளை கண்ணன் சொல்வதை முடிப்பதற்கு வேறு ஒரு மூர்க்க கூட்டம் WAITING .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X