இன்றைய நிகழ்ச்சி( பொள்ளாச்சி)

Added : ஜன 16, 2020
Advertisement

ஆன்மிகம்பொங்கல் சிறப்பு வழிபாடுமாசாணியம்மன் கோவில், ஆனைமலை, பொள்ளாச்சி. திருப்பாவை, திருவெம்பாவை நகர்வல சங்கீர்த்தனம் n காலை, 5:00 மணி.ஸ்ரீ தேவி பூதேவி கரிவரதராஜப்பெருமாள் கோவில், காட்டம்பட்டிபுதுார், பொள்ளாச்சி. சிறப்பு பூஜைகள் n காலை, 5:00 மணி.கரிவரதராஜப்பெருமாள் கோவில், பொள்ளாச்சி. அபிேஷகம் n காலை, 4:00 மணி, சிறப்பு பூஜைகள் n காலை, 5:00 மணி.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், கடை வீதி, பொள்ளாச்சி. சிறப்பு பூஜைகள் n காலை, 4:30 மணி.விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவில், ஜோதிநகர். சிறப்பு பூஜைகள், n காலை, 5:30 மணி.மாகாளியம்மன் கோவில், பொள்ளாச்சி. சிறப்பு பூஜைகள், n காலை, 5:30 மணி.ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. சிறப்பு பூஜைகள், n காலை, 6:00 மணி.லட்சுமி நரசிம்மர் கோவில், பாலக்காடு ரோடு, பொள்ளாச்சி. சிறப்பு பூஜைகள் n காலை, 4:00 மணி.அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி, சிறப்பு பூஜைகள் n காலை, 5:00 மணி.சிறப்பு வழிபாடுஐயப்பன் கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. நடை திறப்பு, கணபதி ஹோமம் n காலை, 5:15 மணி. பாலாபிஷேகம் n காலை, 10:15 மணி. தீபாராதனை n காலை, 11:30 மணி. தீபாராதனை n மாலை, 7:00 மணி. பானக பூஜை n இரவு, 8:30 மணி.பொதுயானைப்பொங்கல்யானைப்பொங்கல் விழா, டாப்சிலிப், பொள்ளாச்சி n காலை, 10:00 மணி.யோகா பயிற்சிஅடிப்படை யோகா பயிற்சி, அறிவுத் திருக்கோவில், ஆழியாறு n காலை, 10:00 மணி.'ஷாப்பிங்' திருவிழாகே.கே.ஜி., மண்டபம், பல்லடம் ரோடு, பொள்ளாச்சி n காலை, 10:00 மணி. ஏற்பாடு: பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை.'குடி' தவிர்க்க ஆலோசனைராமு கல்லுாரி, நா.மூ.சுங்கம், பொள்ளாச்சி n மாலை, 6:30 மணி. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ் அமைப்பு.பறவைகள் கணக்கெடுப்புஎன்.ஜி.எம்., கல்லுாரி, பொள்ளாச்சி n காலை, 6:00 மணி.உடுமலைஆன்மிகம்தமிழர் திருநாள் திருவிழாஆல்கொண்டமால் கோவில், சோமவாரப்பட்டி, உடுமலை. சிறப்பு அலங்காரம் n காலை, 5:00 மணி. சிறப்பு பூஜை n பகல், 11:00 மணி.வைகுண்ட ஏகாதசி விழாஸ்ரீ பூமீநீளா நாயகி சமேத ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில், பெரியகடைவீதி, உடுமலை. இராப்பத்து, திருவாய்மொழித்திருநாள் சாற்று மறை, விஸ்வரூப தரிசனம் n மாலை, 6:00 மணி.அபிேஷகம்; ஆராதனைஷீரடி ஸ்ரீ ஆனந்த சாய்பாபா கோவில், தில்லை நகர், உடுமலை. காக்கட ஆரத்தி n காலை, 5:00 மணி. அபிஷேகம்; ஆராதனை n காலை, 8:30 மணி. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் n காலை, 11:00 மணி. நண்பகல் ஆரத்தி n மதியம், 12:30 மணி. மாலை ஆரத்தி n மாலை, 6:30 மணி. இரவு ஆரத்தி n இரவு, 8:15 மணி.பொதுயோகா பயிற்சிஉடுமலை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அறிவு திருக்கோவில், ஏரிப்பாளையம் n காலை, 5:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X