இன்று இனிதாக

Added : ஜன 16, 2020
Advertisement
இன்று இனிதாக

பொது
நாட்டிய விழாகடற்கரைக் கோவில் அருகில், மாமல்லபுரம். மாலை, 5:30 மணி.காணும் பொங்கல் விழாதாமல் கிராமம், காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.
ஆன்மிகம்
பார்வேட்டை உற்சவம்திரிபுராந்தகேஸ்வரர் தேவஸ்தானம், திம்மசமுத்திரம், காஞ்சிபுரம். சுவாமி புறப்பாடு, காலை 7:00 மணி, சிறப்பு அபிஷேகம், மதியம், 2:00 மணி, 1010வது திருஅவதார உற்சவம்கூரத்தாழ்வான் தேவஸ்தானம், கூரம் கிராமம், காஞ்சிபுரம். கந்தபொடி வசந்தம், மதியம் 2:00 மணி, விடையாற்றி புறப்பாடு, இரவு 7:30 மணி, ஆண்டாள் உற்சவம்ஆண்டாள் நீராட்டு மண்டபம், வரதராஜ பெருமாள் கோவில், காஞ்சிபுரம், ஊஞ்சல் சேவை, காலை, 8:30 மணி.சிறப்பு அபிஷேகம்27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 8:00 மணி.சிறப்பு அபிஷேகம், நுாக்கலம்மன் கோவில், எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், காலை, 7:00 மணி.குருமூர்த்தி ஆராதனைகாகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம் - பாவூர், காலை, 7:00 மணி.நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடுஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, மாலை, 4:30 மணி. கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், மாலை, 4:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X