சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்தல்: 4 பேர் மீது வழக்கு

Added : ஜன 16, 2020
Advertisement

இளையான்குடி : மேலத்துறையூர் ஆற்று படுகையில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக கிடைத்த தகவலை அடுத்து இளையான்குடி எஸ்.ஐ.,மாணிக்கம் மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது மாட்டு வண்டிகளில் மணல் அள்ளி கொண்டிருந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பினர். மணல் திருட்டில் ஈடுபட்டதாக அக்னி 37, முனீஸ்வரன்29,செல்லப்பாண்டி40,நிவாஸ் 29 ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X