தேசிய இளைஞர் தின விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய இளைஞர் தின விழா

Added : ஜன 16, 2020
Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அழகன்குளம் பாவடி தெரு இளம் உள்ளங்கள் சார்பில் பொங்கல் விழா சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி, தேசியஇளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது. இளைஞர்கள் சார்பில் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பொங்கல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்நடந்தது. இரவு கலை நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கு வினாடி-வினா,

ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே அழகன்குளம் பாவடி தெரு இளம் உள்ளங்கள் சார்பில் பொங்கல் விழா சுவாமி விவேகானந்தர் ஜெயந்தி, தேசியஇளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது. இளைஞர்கள் சார்பில் பொங்கலிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. பொங்கல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள்நடந்தது. இரவு கலை நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கு வினாடி-வினா, மாறுவேடப்போட்டிகள் நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு இந்து சமூக சபைதலைவர் ராமமூர்த்தி பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாவடி தெரு இளம் உள்ளங்கள் அமைப்பினை சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X