பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சித்தலைவர்கள் மக்கள் குறை கேட்டனர்

Added : ஜன 16, 2020
Advertisement

முதுகுளத்துார் : முதுகுளத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தனுார் ஊராட்சி மன்ற தலைவராக அழகம்மாள் வெற்றி பெற்றார்.

ஜன. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்றார்.பின் சாத்தனுார், தட்டான்குடியிருபபு, கிளாக்களம்,அப்பனேந்தல்,அ.நாகனேந்தல்,அ.நெடுங்குளம் ஆகிய கிராமமக்களை சந்தித்துநன்றி கூறி, அவர்களின் குறைகளை கேட்டார். அரசு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

முதுகுளத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட கீழக்குளம் ஊராட்சி மன்ற தலைவராக ரவிசந்திரன்வெற்றி பெற்றார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதவியேற்றார். கீழக்குளம், நல்லாங்குளம், மணக்குளம்,கே.ஆர்.பட்டனம்,கஞ்சிதாழியேந்தல் ஆகிய கிராமமக்களுக்கு நன்றி கூறி மக்கள் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X