பொது செய்தி

இந்தியா

பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா; இந்தியா கண்டனம்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (15)
Advertisement
India,Pakistan,China,இந்தியா,பாகிஸ்தான்,சீனா,கண்டனம்

புதுடில்லி: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்பட்டதற்கு, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ரவீஸ் குமார் கூறியதாவது: காஷ்மீர் விவகாரத்தில், சர்வதேச நாடுகள் அனைத்தும், 'இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்னையில் தலையிட விரும்பவில்லை' என்ற கருத்தை தெரிவித்துள்ளன.
ஆனால், சீனா மட்டும், இந்த விஷயத்தில் தனித்து செயல்படுவது கண்டனத்துக்குரியது. இந்த விவகாரத்தில், சர்வதேச நாடுகளின் கருத்தை, சீனாவும் பிரதிபலிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gopal - Nalla Oor,யூ.எஸ்.ஏ
17-ஜன-202021:48:37 IST Report Abuse
Gopal Hello Mr.Rajan Rajan, you are Rajathi Rajan by letting us know about Mr.S Jaishankar. Really we are blessed to have him including Modi ji. God bless you and them for their tireless service and at the same we can't forget Mr.Ajit Doval in this Kashmir 370 handling. தேங்க்ஸ் எ லோட் அகைன் .
Rate this:
Share this comment
Cancel
KavikumarRam - Indian,இந்தியா
17-ஜன-202017:27:54 IST Report Abuse
KavikumarRam சீனா சப்பை மூக்கன் கொஞ்சம் கொஞ்சமாக நம் நிலங்களை வளைத்து போட்டது கூட தெரியாமல் மண்மோகன் மண் மாதிரி ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் வந்த வினை.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
17-ஜன-202013:24:39 IST Report Abuse
Ravichandran ராஜா ராஜனுக்கு கோடான கோடி நன்றி மிக தெளிவாக, அந்த அற்புத மனிதன் ஜெய்சங்கர் சுப்பிரமணியனை பற்றி எழுதி விட்டிர்கள், அவர் நலம் வேண்டி தினம் ப்ரார்த்திப்பேன். இந்த த்ரவிட கும்பல் படிக்காது படித்தாலும் யாரிடமும் சொல்லாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X