ஈரான் தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயம்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (6)
Advertisement

இந்த செய்தியை கேட்க

பாக்தாத்: ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது, கடந்த வாரம் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 11 வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.







கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஈராக் சென்ற ஈரான் ராணுவத்தின் முக்கிய தளபதியான குவாசிம் சுலைமானியை, ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது. 'இதற்கு பழிக்கு பழி வாங்குவோம்' என ஈரான் கூறியிருந்தது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவானது. பின்னர், ஈராக்கின் அல் ஆசாத் மற்றும் இர்பில் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்களை குறிவைத்து ஈரான் ராணுவம் ஏவுகணைகளை செலுத்தி தாக்குதல் நடத்தியது. இதில் 80க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக ஈரான் கூறியது. ஆனால், தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும், வீரர்கள் நலமுடன் உள்ளதாக அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்




இதனிடையே, இந்த தாக்குதலில் 11 அமெரிக்க வீரர்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rpalnivelu - Bangalorw,இந்தியா
17-ஜன-202015:12:56 IST Report Abuse
Rpalnivelu ஏன் இப்படி அடிச்சு சாகரிங்க அமெரிக்காவினுடைய டெக்னாலஜியை உங்களால் மிஞ்ச முடியுமா
Rate this:
Share this comment
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
17-ஜன-202014:14:21 IST Report Abuse
dandy ஏவுகணை புறப்படும் திசை ,,வேகம் இவைகளை முன்னரே அறிவிக்க கூடிய யூதர்களால் கண்டு பிடிக்க படட கருவிகள் அமெரிக்காவிடம் உண்டு .
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
17-ஜன-202011:58:05 IST Report Abuse
Rpalnivelu ஈரானிய மக்களுக்கும் முல்லா அரசாங்கத்திற்கும் இடைவெளி அதிகமாகிக் கொண்டே போகிறது இது ஆபத்தானது
Rate this:
Share this comment
dandy - vienna,ஆஸ்திரியா
17-ஜன-202015:16:43 IST Report Abuse
dandyஇப்படித்தான் முன்னர் ..shaw மன்னருக்கும் மக்களுக்கும் இடை வெளி அதிகமாகி ..பிரான்ஸ் நாட்டில் ஒளிந்து இருந்த ayotullah Khomeni என்ற அழிக்கும் பிறவியை கொண்டு வந்தார்கள் ..பிடித்தது சனி ..ஈரான் நாட்டிற்கு...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஜன-202021:23:56 IST Report Abuse
தமிழ்வேல் shaw உம் சுத்தம் இல்லை...அதனால் தான் கொமெய்னி உள்ளே புக முடிந்தது. shaw அமெரிக்காவில் வைத்திருந்தது எத்தனை டன் தங்கம் . கொமெய்னி பதுங்கி இல்லை. தஞ்சம் அடைந்திருந்தார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X