அகதியாய் வந்தவர், உள்ளாட்சி தேர்தலில் போட்டி

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (5)
Advertisement
Immigrant, pakistan, panchayatelection, Rajasthan, அகதி, உள்ளாட்சிதேர்தல், போட்டி, ராஜஸ்தான், நீடாசோதா,

இந்த செய்தியை கேட்க

டோங்க்: பாகிஸ்தானில் இருந்து அகதியாக வந்த நீடா சோதா என்ற பெண், குடியுரிமை கிடைத்ததை தொடர்ந்து ராஜஸ்தானில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறார்.

ராஜஸ்தானின், நட்வாரா பஞ்சாயத்திற்கு நடக்கும் தேர்தலில், போட்டியிடும் நீடா சோதா கூறுகையில், எனது மாமனார் பஞ்சாயத்து உறுப்பினராக இருந்து தீவிரமாக பணியாற்றினார். எனது அரசியல் வாழ்க்கைக்கு வழிகாட்டினார். 18 ஆணடுகளுக்கு முன்பு பாகிஸ்தானில் இருந்து இந்தியா வந்தேன். 4 மாதங்களுக்கு முன்பு தான் இந்திய குடியுரிமை கிடைத்தது. தற்போது பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுகிறேன்.




கிராம பெணகள் முன்னேற்றத்திற்கு என்னால் முயன்ற முயற்சியை செய்வேன். சிறந்த கல்வி மற்றும் மருத்துவமனை கொண்டு வர பாடுபடுவேன். பெண்கள் வளர்ச்சிக்கும், கிராமம் வளர்ச்சி பெறவும் அவர்களுக்கு உரிய சம்பளம் கிடைக்க பாடுபடுவேன். பாகிஸ்தானை விட இந்தியாவில் பெண்களுக்கு சிறந்த கல்வி மற்றும் உகந்த சூழ்நிலை நிலவுகிறது. நான், இங்கு வந்தது முதல், மக்கள் அதிகளவு ஆதரவு கொடுத்தனர். இதனால், என்னால் முன்னேற முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
17-ஜன-202014:09:28 IST Report Abuse
GMM தன் சொந்த கலாச்சாரம் இழக்காமல் காங்கிரஸ் கட்சியின் கருணையால் அகதியாக வாழ்ந்து, அண்டைநாட்டில் அல்லல்பட்டு, தன் தாய் நாட்டில் பிஜேபி முயற்சியில் இந்தியாவில் குடியுரிமை பெற்றவர். பெரியாரின் கருணையால் தமிழ்நாட்டில் கலாச்சாரம் இழந்து தமிழ் பெண்கள் நகரில் சேலை, மடிசார் கட்டுவது குறைந்து, கணவனை இழந்த பெண்கள் முதுமையில் கூட வெள்ளை நிற ஆடை அணிவது மறைந்து வருகிறது. லட்சுமி கரமான இந்த பெண்ணை தேர்வு செய்து ஊருக்கு நல்லது.
Rate this:
Share this comment
Cancel
17-ஜன-202013:46:07 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் வாழ்த்துக்கள் சகோதரி. இதற்கு தான் மோடியும் அமித் ஷாவும் பாடுபட்டார்கள் CAA நல்ல சட்டம்
Rate this:
Share this comment
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
17-ஜன-202012:12:29 IST Report Abuse
Indhuindian This is what CAA about
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X