பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் மஹாத்மா: உச்சநீதிமன்றம் கருத்து

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (46)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி :மஹாத்மா காந்தி, தேசத்தந்தை எனவும், அவர் பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.






இந்திய அரசு வழங்கும் உயிரிய விருதான பாரத ரத்னா விருதை மஹாத்மா காந்திக்கு வழங்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.




இதனை விசாரித்த தலைமை நீதிபதி பாப்டே, தலைமையிலான அமர்வு, மஹாத்மா காந்தி தேசத்தின் தந்தை. அவர், பாரத ரத்னா விருதை விட உயர்ந்தவர். அவர், மக்கள் அனைவராலும் மிகவும் மதிக்கப்படுகிறார். அவர், அங்கீகாரத்திற்கு எல்லாம் அப்பாற்ப்பட்டவர். மனுதாரரின் எண்ணத்தை நாங்கள் மதிக்கிறோம். மனுதாரர் அரசை நாடலாம் எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
18-ஜன-202006:19:44 IST Report Abuse
a natanasabapathy Aamaam ivaraal thaan kashmir pirachinai inruvarai parti yerikirathu
Rate this:
Share this comment
Cancel
மனு நீதி - Chennai,இந்தியா
18-ஜன-202004:53:49 IST Report Abuse
மனு நீதி 60+ வருடங்கள் நாட்டை ஆண்டவங்கிட்ட போய் காந்திக்கு பாரத ரத்னா ஏன்டா இன்னும் குடுக்கல, உங்க தாத்தாக்கு மட்டும் எப்பிடி குடுத்தீங்கன்னு கேட்க யாருக்கும் முதுகெலும்பில்லை, வந்துவிட்டார்கள் இந்து விரோதம் மட்டும் பேச. பக்கத்து நாட்டுகாரனையெல்லாம் கூப்பிட்டு ஓசியில் குடியுரிமை குடுத்து, குண்டு வைக்க கூட்டம் சேர்த்துட்டு பொருளாதாரம் ஏன் வளரவில்லை என்று சில அடி முட்டாள்கள் மட்டும் தான் கேள்வி கேட்க முடியும். சாகும் போதும் கூட ஒரு உண்மையான ஹிந்துவா, இந்தியனா தான் காந்தி இறந்தார். போங்க யாருக்கவது காந்தி. வேஷம் போட்டு கூட்டிட்டு வந்து பாரத ரத்னா கேளுங்க. தேச தந்தை காந்தி செய்த ஒரே தவறு அண்ணல் அம்பேத்கார் கூறியதை கேட்டு சில விஷக்கிருமிகளை மொத்தமாக இந்த நாட்டை விட்டு காலி செய்ய சொல்லாமல் இருந்தது தான்.எப்பிடியோ இங்கிருக்கும் அமைதி மார்க்கம் நாட்டை பிரித்ததுவும் அல்லாமல் காந்தி சாவுக்கும் தானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
17-ஜன-202021:37:18 IST Report Abuse
Nallavan Nallavan நீதிமன்றம் மோகன்தாஸைக் கிண்டல் செய்திருக்கிறது ..............
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X