சி.ஏ.ஏ., பற்றி 10 வரி பேச முடியுமா?: ராகுலுக்கு நட்டா சவால்

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (41)
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : குடியுரிமை திருத்த சட்டம் பற்றி காங்., எம்.பி., ராகுலால் 10 வரிகள் பேச முடியுமா என பா.ஜ., செயல் தலைவர் ஜே.பி.நட்டா சவால் விடுத்துள்ளார்.






மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. போராட்டத்தின் அடுத்த கட்ட குறித்து ஆலோசிப்பதற்காக சமீபத்தில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் கூட்டத்தை காங்., கூட்டியது. இதற்கிடையில் காங்., எம்.பி., ராகுலும், அவரது சகோதரியும் காங்., பொதுச் செயலாளருமான பிரியங்காவும் சிஏஏ விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக தாக்கி டுவிட்டரிலும், பேட்டியிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





இந்நிலையில், டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நட்டா, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து 10 வரிகள் பேச வேண்டும் என ராகுலுக்கு நான் சவால் விடுகிறேன். சிஏஏ பற்றி எதுவும் தெரியாமல் அவர் பேசிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு பேசுவது நாட்டிற்கு துரதிஷ்டவசமானது. சிஏஏ.,வை எதிர்ப்பவர்கள் நாட்டை பலவீனமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு நட்டடா கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடிகட்டு - TMILNADU ,இந்தியா
18-ஜன-202012:09:21 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு அப்பா, அம்மா யாரு -ன்னு தெரியுமில்ல ???? அப்புறம் என்ன கவலே:
Rate this:
Share this comment
Cancel
Krishna - bangalore,இந்தியா
18-ஜன-202011:17:30 IST Report Abuse
Krishna BJP's Only Achievements-
Rate this:
Share this comment
Cancel
Madhumohan - chennai,இந்தியா
18-ஜன-202010:33:06 IST Report Abuse
Madhumohan அப்பிடி இப்பிடி மனப்பாடம் பண்ணி பத்து வரி பேசிட்டார்னு வச்சுக்குவோம் .......அடுத்து 15 வரி பேச முடியுமான்னு சவால் விடுவீகளோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X