ஜார்கண்டில் உணவில் விஷம் : ஜவான்கள் 40 பேர் பாதிப்பு

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (5)
Advertisement

ராஞ்சி: ராணுவ பயிற்சி மையத்தில் விஷம் கலந்த உணவு சாப்பிட்ட 40 ஜவான்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.






ஜார்கண்ட் மாநிலம் ஹசாரியாக் அருகே பட்மா ராணுவ பயிற்சி மையம் அமைந்துள்ளது. இதில் ராணுவ ஜவான்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் விஷம் உருவானதாக கூறப்படுகிறது. இதனை சாப்பிட்டு 40 க்கும் மேற்பட்ட ஜவான்களுக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஹசரியாக் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் உணவில் பல்லி இறந்து இருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. மேலும் பயிற்சி மையத்தில் ஜவான்களுக்கு தரக்குறைவான உணவு வழங்கப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
hasan - tamilnadu,இந்தியா
18-ஜன-202010:50:39 IST Report Abuse
hasan ஜவான்களுக்கு பல்லி விழுந்த உணவு,
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
18-ஜன-202008:15:41 IST Report Abuse
Darmavan இதில் சூது இருப்பதாக தெரிகிறது. வெறும் விபத்து அல்ல,
Rate this:
Share this comment
Cancel
ana -  ( Posted via: Dinamalar Android App )
17-ஜன-202022:01:59 IST Report Abuse
ana நம்மை காக்கின்ற காவல் தெய்வங்களை நன்றாக கவனிக்க சார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X