வில்சன் கொலையில் முக்கிய புள்ளி கைது

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (31)
Advertisement

சென்னை: குமரி மாவட்ட எஸ்.எஸ்.ஐ., கொலை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.






கடந்த சில தினங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளையில் சோதனை சாவடியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து கொலை செய்ததாக இருவர் கர்நடாக மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டு பாளை., சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.





இந்நிலையில் வில்சன் கொலைக்கு காரணமான அல் உம்மா அமைப்பை சேர்ந்த ஜெபிபுல்லா மன்சூர் , அஜ்மத்துல்லா உள்ளிட்டோர் அளித்த தகவலின் பேரில் மெஹபூப் பாஷா என்பவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இவர் வில்சன் கொலை சம்பவத்திற்கு மூளையாக இருந்து செயல்பட்டவர் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
19-ஜன-202015:01:56 IST Report Abuse
Rafi இந்த வில்சனை கொன்றதால் இஸ்லாம் வளர்ச்சி அடையுமா? அல்லது இஸ்லாம் மேல் வெறுப்பு வருமா? இதனால் யாருக்கு பயன் என்ற வினாக்கள் தொடர்ந்து கொண்டிருக்கு. நேரடி பாதிப்பு இல்லாமல் கொலை செய்வதற்க்கு இஸ்லாம் அனுமதி அளிக்க வில்லை, ஒரு உயிரை காரணமின்றி கொன்றால் உலக உயிரினங்களை கொன்றதாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்று குரான் சொல்கின்றது, குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் இஸ்லாம் அறிந்தவர்கள் தானா? என்ற கேள்விகளும் வருகின்றது. அல்லது திட்டமிட்டு யாரோ எதையோ திசை திருப்ப இவர்களை பயன் படுத்தி கொண்டார்களா? என்ற வினாவும் வருகின்றது. உண்மைக்கு சாட்சி வைத்திருப்பதாக இறைவன் கூறுகின்றான், குற்றவாளிகள் உலகத்தில் தப்பிக்கலாம் மறுமையில் கைசேதம் ஆவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Meenakshi - Chennai,இந்தியா
18-ஜன-202013:11:35 IST Report Abuse
Meenakshi முக்கிய புள்ளி னு சொல்றாங்களே... இந்த புள்ளிங்களாம் ஏன் முக்குறாங்க?
Rate this:
Share this comment
Cancel
hasan - tamilnadu,இந்தியா
18-ஜன-202010:38:21 IST Report Abuse
hasan விசாரணை நடுநிலையாக நடந்தால் தான் உண்மையான குற்றவாளி பிடிபடுவான் , விசாரணைக்கு முன்னேயே ஒரு குறிப்பிட்ட மதத்தினரை குறிவைத்து செயல் படுவது , கண்டிக்க தக்கது
Rate this:
Share this comment
Raj - Chennai,இந்தியா
18-ஜன-202011:57:58 IST Report Abuse
Rajதிரு. ஹாசன் : இவ்வாறு கூறுவதால்தான் குறிப்பிட்ட மதத்தினர் மீது பழி கூற காரணமாகிறது. குற்றம் புரிந்தவர் எந்த மதமானாலும் அனைவரும் அதை எதிர்ப்பது தான் முறை. இந்த குற்றத்தை வேற்று மதத்தினர் புரிந்திருந்தாலும் உமது கருது இதுவாகவே இருக்குமா ? உமது மதம் என்பதால் நீர் ஏன் பரிந்துவரவேண்டும் ? இதனால் நீர் உமது மத வெறியை குற்றத்தைவிட மேலாக முன் நிறுத்துகிறீர். umami போன்ற மத வெறியர்களால் உமது மதத்திற்கு கெட்ட பெயர் என்பதை உணரவும்...
Rate this:
Share this comment
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஜன-202012:07:54 IST Report Abuse
Janarthananஉங்க கூட்டத்தில் எவனுமே குற்றம் செய்ய மாட்டானோ ??நல்லா தான் முட்டு கொடுக்கிற ??? மதத்தின் வெளியில் வந்து குற்றவாளிகளை கண்டிக்க கற்று கொள்??...
Rate this:
Share this comment
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
18-ஜன-202012:25:14 IST Report Abuse
Dr. Suriyaகை புண்ணுக்கு கண்ணாடி வேறையா.... குறிப்பிட்ட மதம் தானே தீவிரவாதத்தில் ஈடுபடுகிறது.. இன்று கூட ஒரு கவிஞர் இலங்கையில் 20 இந்து கோயிலை அந்த குறிப்பிட்ட மதத்தினர் இடித்து கொண்டு இருக்கிறார்களாம் இதுக்கு என்ன சொல்லவரீங்க.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X