பொது செய்தி

இந்தியா

நிர்பயா குற்றவாளி சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு

Updated : ஜன 17, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (19)
Advertisement

புதுடில்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளிகளில் ஒருவனான பவன்குமார் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளான்.






டில்லியில் 2012 ம் ஆண்டு மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் ஜன.,22 அன்று காலை 7 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என டில்லி கோர்ட் உத்தரவிட்டது. இதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வந்தது.





இந்நிலையில் குற்றவாளிகளில் ஒருவனான பவன்குமார் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: குற்றம் நடந்த போது தான் சிறுவன் என்ற முறையீட்டை டில்லி ஐகோர்ட் ஏற்று கொள்ளவில்லை என மனுவில் தெரிவித்துள்ளான்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
18-ஜன-202013:21:32 IST Report Abuse
sridhar ஆஹா யாருடா அவன் வக்கீல் முதலில் அவனுக்கு பாடம் எடுக்கணும் உச்ச நீதிபதி தீர்ப்பிற்கு மரியாதையே இல்லாம போச்சு
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
18-ஜன-202012:47:08 IST Report Abuse
Rengaraj சீ சீ ஒரு கொலையை பண்ணிட்டு நியாயம் கேட்கிறான் பார் முதலில் அந்த மனுவை எப்படி அனுமதிக்கலாம்? உச்ச நீதி மன்றம் ஒரே கேஸுக்கு எத்தனை முறை தீர்ப்பு தரும்? மனு தயாரிச்சவன் முதல் அத்தனைபேருக்கும் தண்டனை தர வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Muthukrishnan,Ram - Chidambaram,இந்தியா
18-ஜன-202011:30:17 IST Report Abuse
Muthukrishnan,Ram செய்யக்கூடாத தப்பை செய்துட்டு மேல்முறையீடு செய்ய எவ்வளவு தைரியம் அவர்களுக்கு (குற்றவாளிகளுக்கு) வாதிடும் வக்கியிலையும் தூக்கில் போடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X