மவுனம் ஏன்?

Added : ஜன 17, 2020
Advertisement
 மவுனம் ஏன்?

பயங்கரவாதிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட, டி.எஸ்.பி., தேவிந்தர் சிங் குறித்து, மத்திய அரசு தரப்பில் இருந்து, யாரும் வாய் திறக்க மறுப்பது ஏன்... இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்ய வேண்டுமானால், தேசிய புலனாய்வு அமைப்பின் தலைவர் ஒய்.சி. மோடியிடம், இதன் விசாரணையை ஒப்படைத்தால் போதும். ராகுல்எம்.பி., - காங்கிரஸ்
கலாசாரத்தை அழிப்பதா?

ரோகிங்கியா சமூகத்தை சேர்ந்தவர்கள், மியான்மரில் கலவரத்தை ஏற்படுத்தி படுகொலைகளை செய்ததால் தான், அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். நம் நாட்டில் அடைக்கலம் புகுந்த அவர்கள், தற்போது இங்கும் அதே செயலை செய்து வருகின்றனர். நம் கலாசாரத்தை அழிக்கின்றனர். பிரிவினையை ஏற்படுத்துகின்றனர். பிரக்யா தாக்குர்எம்.பி., - பா.ஜ.,



உணரலாமே?
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து, அசாமில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்துவது உண்மை தான். ஆனால், இந்த போராட்டங்களில் பெருமளவில் பங்கேற்றுஉள்ளது, அசாமில் வசிக்கும் ஹிந்துக்கள் தான் என்பதை, பா.ஜ., தலைவர்கள் உணர வேண்டும். தருண் கோகோய்அசாம் முன்னாள் முதல்வர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X