சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னை: தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் தற்கொலை

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 17, 2020 | கருத்துகள் (32)
Share
Advertisement
சென்னை: சென்னையில் தனியார் கல்லூரியில் ஆந்திரா மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.ஆந்திராவை சேர்ந்த மாணவர் பவன்சிங் இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் விடுதியில் தங்கி இருந்து எம்.பி.ஏ.,படித்து வந்தார். இந்நிலையில்கல்லூரி விடுதியில் பவன்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X