அரசியல் செய்தி

தமிழ்நாடு

நான் சொன்னது தான் நடக்கிறது: கமல்

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (48)
Advertisement
Kamal,kamalhaasan,கமல்,கமல்ஹாசன்

சென்னை: ''தி.மு.க. - காங்கிரஸ் இடையே தற்போது பிரிவினை நடந்து கொண்டிருக்கிறது'' என மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் கூறினார்.





தி.மு.க., - காங்கிரஸ் இடையே கூட்டணியில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில் மும்பையில் இருந்து சென்னை வந்த கமல் விமான நிலையத்தில் அளித்த பேட்டி: தி.மு.க. - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகள் இடையே பிரிவினை ஏற்படும் என்று ஏற்கனவே நான் சொல்லியிருந்தேன். அதுதான் தற்போது நடந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varatharaajan Rangaswamy - Tiruchirappalli ,இந்தியா
20-ஜன-202005:18:39 IST Report Abuse
Varatharaajan Rangaswamy கேமன் தீவுகளில் அறக்கட்டளை பதிவு செய்து கள்ளத்தனமாக பாரத நாட்டின் பண்பாட்டை சிதைக்க கைக்கூலி பெறுகின்ற கமல் ஹாசன் உள்ளிட்ட பல தேச விரோத சக்திகளுக்கு ஆதரவு கொடுப்பவர்களுடன் கமல் ஹாசன் நெருங்கிய தொடர்பில் இருப்பது ஒன்றும் எதிர்பார்க்காதது அல்ல. எனவே யாருக்கு வெளிநாட்டு ஆதரவு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும். எனவே திமுகவும் காங்கிரசும் பிரிவதை முன்கூட்டியே 'கணிப்பதற்கு' அரசியல் சாணக்கியத்தனம் ஒன்றும் தேவை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
19-ஜன-202017:12:47 IST Report Abuse
Raja பிராபட் காமாலஹாசன் சொல்றமாதிரியே நடந்து வருகிறது. ஏசப்பா என்னைக்கு வரார்னும் சொல்லிடுங்க . 2020 வருசமா வரார்னு ஏமாத்துறாங்க.
Rate this:
Share this comment
Cancel
Sundar - Madurai,இந்தியா
18-ஜன-202020:56:14 IST Report Abuse
Sundar Congress is a load burden for DMK.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X