உலகின் மிகச்சிறிய மனிதர் காலமானார்

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (5)
Advertisement
shortest_man,Khagendra,dies,KhagendraThapaMagar,GuinnessWorldRecord,GuinnessRecord

இந்த செய்தியை கேட்க

காத்மாண்டு: நேபாளத்தை சேர்ந்த உலகின் மிகச்சிறிய மனிதராக இருந்த ககேந்திர தபா மகர்(27) நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தார்.





உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதலையை தன் வசம் வைத்திருந்தவர் நேபாளத்தை சேர்ந்த 27 வயதான ககேந்திர தபா மகர். 1992 ஆண்டு அக்.,14ல் பிறந்த மகர், 2010ம் ஆண்டு தனது 18வது வயதில் உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதனையை படைத்தார். அப்போது அவரது உயரம், 67.08 செ.மீ.,; எடை 6 கிலோ மட்டுமே. கடந்த ஆண்டு பிலிபைன்சின் ஜூன்ரேவிடம்(59.93செ.மீ., உயரம், 5 கிலோ), உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற பட்டத்தை தபா மகர் இழந்தார்.





இந்நிலையில், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தபா மகர், பெகாராவில் உள்ள மணிபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று (ஜன., 17) மதியம் 3 மணிக்கு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
19-ஜன-202000:38:56 IST Report Abuse
தமிழ்வேல் Rip ..
Rate this:
Share this comment
Cancel
tata sumo -  ( Posted via: Dinamalar Android App )
18-ஜன-202020:55:52 IST Report Abuse
tata sumo rip bro
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
18-ஜன-202014:15:18 IST Report Abuse
oce இவன் அப்பன் ரொம்ப சுகுரான ஆளா இருந்திருப்பானா.
Rate this:
Share this comment
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
19-ஜன-202004:16:58 IST Report Abuse
.Dr.A.Josephமனமிருந்தால் இரங்குங்கள் அல்லது விட்டு விடுங்கள். அனாவசிய பதிவு வேண்டாமே....
Rate this:
Share this comment
Nathan - Hyderabad,இந்தியா
25-ஜன-202006:14:11 IST Report Abuse
Nathanஅநாகரீகமான பதிவு, அதுவும் இரங்கத் தக்க ஆத்மாவின் இழப்பிற்கு. ஓசி ஆசாமி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X