பொது செய்தி

இந்தியா

திருமண அழைப்பிதழில் 'சிஏஏ.,வுக்கு ஆதரவு'; அசத்திய ம.பி., இளைஞர்

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
போபால்: ம.பி.,யில் இளைஞர் ஒருவர் தனது திருமண அழைப்பிதழில் 'குடியுரிமை திருத்த சட்டத்துக்கு என் ஆதரவு(I support CAA)' என அச்சிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக அரசியல் கட்சிகள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில இடங்களில் இது வன்முறையாக வெடித்துள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X