பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் மீண்டும் எஸ்எம்எஸ், வாய்ஸ்கால் சேவை

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (4)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஜம்மு : காஷ்மீரில் கட்டுப்பாடுகள் தளர்த்திக் கொள்ளப்பட்டதை அடுத்து ப்ரீபெய்டு மொபைல் போன்களுக்கான எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால் சேவை வழங்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5 ம் தேதி, காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து மாநிலத்தின் சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பாதுகாப்புப் படைகள் அதிக அளவில் குவிக்கப்பட்டதுடன், தொலைத் தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டன. தொடர்ந்து காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு ஐ.நா., மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை கடுமையாக விமர்சித்தன. இருப்பினும் காஷ்மீரில் நிலைமை கட்டுக்குள் வந்ததை அடுத்து, படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்திக் கொள்ளப்பட்டு வந்தன. இதுவரை போஸ்பெய்டு மொபைல் போன்களுக்கான சேவைகள் மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜன.,18) ப்ரீபெய்டு மொபைல் போன்களுக்கான எஸ்எம்எஸ்., மற்றும் வாய்ஸ்கால் சேவைகள் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani iyer Vijayakumar - Coimbatore,இந்தியா
19-ஜன-202010:35:02 IST Report Abuse
Mani iyer Vijayakumar 30 வருஷமாக காஷ்மீர் பண்டிதர் பற்றி கேட்காத கெட்ட காது 30 நாள் பெட் எஸ் எம் எஸ் பற்றி கேட்டது அற்புதம் மதசார்பு நாட்டின் கொடுமை
Rate this:
Share this comment
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
19-ஜன-202009:43:53 IST Report Abuse
மூல பத்திரம் இது இப்போதைக்கு தேவையற்றது ஓரிரு வருடங்களாவது அவர்கள் தேசிய நீரோடையில் கலக்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Vaideeswaran Subbarathinam - Bangalore,இந்தியா
18-ஜன-202018:28:55 IST Report Abuse
Vaideeswaran Subbarathinam The people should cooperate otherwise it will be withdrawn.They should not be carried away by the azadi slogans here by the anti nationals.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X