பொது செய்தி

தமிழ்நாடு

தாய், குழந்தைகளை முட்டாமல் தாவிச்சென்ற காளை : வைரலாகும் வீடியோ

Updated : ஜன 18, 2020 | Added : ஜன 18, 2020 | கருத்துகள் (26)
Advertisement

சிவகங்கை : காரைக்குடி அருகே சிராவயலில் நடந்த ஆவேசமாக சீறிப்பாய்ந்து வந்த ஜல்லிக்கட்டு காளை, எதிரில் குழந்தைகளுடன் வந்த பெண்ணை முட்டாமல், தாண்டிச் சென்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆவேசமாக வந்த காளை எதிரில் வந்த தாய் குழந்தையைக் கண்டதும் தன் ஆவேசத்தை அடக்கி அவர்களைத் தாண்டி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது


சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சிராவயலில் பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. மஞ்சுவிரட்டை காண மக்கள் குடும்பம் குடும்பமாக வருவது வழக்கம். இங்கு தொழு என அழைக்கப்படும் வாடிவாசலில் இருந்து மாடுகளை அவிழ்த்து விடும் முன்பாகவே, வாகனங்களில் மாடுகளை அழைத்து வருவோர் அவற்றை வயல்வெளி, கண்மாய் உள்ளிட்ட இடங்களில் அவிழ்த்து விடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது.

இதனால் பலர் காயம் அடைவதாகவும் புகார் எழுந்துள்ளது. இவ்வாறு வாகனத்தில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளை ஒன்று சீறிப்பாய்ந்து ஓடியது. இதனைக் கண்டு மக்கள் அலறி அடித்தபடி ஓடினர்.அப்போது இரண்டு குழந்தைகளுடன் எதிரில் வந்த பெண், குனிந்து தரையில் அமர்ந்தார். காளையையும், பயத்துடன் அமர்ந்த தாயையும் குழந்தைகளையும் முட்டாமல், தாவிச் சென்றது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naweeth -  ( Posted via: Dinamalar Android App )
19-ஜன-202010:29:21 IST Report Abuse
Naweeth super
Rate this:
Share this comment
Cancel
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
19-ஜன-202006:59:46 IST Report Abuse
Mannai Radha Krishnan அந்த காளைக்கு இருக்கும் இரக்க குணம் சில மதத்து மக்களுக்கு இல்லையே. வெட்டு, குத்து, கொலை, கொள்ளை இதுவே அந்த அந்த மதத்து கொள்கை யாக இருக்கிறதே
Rate this:
Share this comment
Cancel
அன்பு - தஞ்சை,இந்தியா
19-ஜன-202006:49:56 IST Report Abuse
அன்பு சிறு வயதில் பசு மற்றும் காளைகளுடன் பழகி உள்ளேன். 135 பவுண்ட் எடையுள்ள நாய் விளையாடும்போது என் கால்களை அவ்வப்போது மிதித்துள்ளது. ஆனால் துள்ளிவிளையாடும் கன்னுக்குட்டி ஒருபோதும் நான் சிறுவனாக இருந்தபோது எனது கால்களை மிதித்தது இல்லை. சிறுவயதில் காலையில் எழுந்தவுடன் கொல்லைக்கு ஓடிச்சென்று பார்க்கும்போது, பசுவும் கன்றும் துள்ளிக்குதித்து வந்து, நெஞ்சில் அதன் முகத்தை வைத்து தேய்க்கும். நாய் மட்டுமின்றி, மாடும் நமது அன்பை அறியும். அதன் அன்பை நமக்கு காட்டும். இவ்வுலகில் ஒவ்வொரு ஜீவனும் மனிதனை மரியாதையாகத்தான் பார்க்கின்றன. நாம் தான் அவைகளுக்கு துன்பம் விளைவிக்கின்றோம்.
Rate this:
Share this comment
19-ஜன-202008:13:56 IST Report Abuse
J SHANMUGASUNDARAMமிக சரியான பதிவு நானும் நாகைமாவட்டம் சீர்காழிவட்டம் வடரங்கம் கிராமத்தில் வசித்தபோது கோவில்பூஜை முடிந்துவந்ததும் என்மடியில் தலைவைத்து படுத்துக் கொள்ளும் கன்றுகுட்டி ராஜா என்றுபெயர் நான் எங்குசென்றாலும் என்னுடனே வரும் அன்பை நம்மிடம்பகிர்கிறது, நாம் தான் அதை விற்றுவிடுகிறோம், இதே தமிழ்நாட்டில்தான் மாடடுகறியும் சாப்பிடுகிறார்கள் பாவிகள்...
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
19-ஜன-202011:20:23 IST Report Abuse
Pannadai PandianCows give milk to us bulls give us hard labour in the field. Both cow & bull give us cow dung. So humans use the shit of cattles too up the end. At last what farmers do ??? sell it to kerala for beef biriyani. Ungrateful humans are farmers....it is animal exploitation....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X