பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., சார்பில் கொடியேற்று விழா

Added : ஜன 18, 2020
Advertisement
 தி.மு.க., சார்பில் கொடியேற்று விழா

நெய்வேலி: நெய்வேலியில் நகர தி.மு.க., சார்பில், அனைத்து கிளைகள் தோறும் கட்சி கொடியேற்று விழா நடந்தது.நெய்வேலி நகர கழக பொறுப்பாளர் பக்கிரிசாமி தலைமை தாங்கினார். பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா. பாலமுருகன், துணை சேர்மன் தேவகி ஆடலரசு, மாவட்ட கவுன்சிலர் ஜெகநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் ராஜவன்னியன், பொதுக்குழு உறுப்பினர்கள்தண்டபாணி, தமிழரசன், தொ.மு.ச., தலைவர் வீர ராமச்சந்திரன், பொதுச்செயலர் சுகுமார், பொருளாளர் குருநாதன், அலுவலக செயலர் பாரிமுன்னிலை வகித்தனர். முன்னாள் நகர செயலர் நாகலிங்கம் வரவேற்றார்.நெய்வேலி நகரின் 30 வட்டங்களிலும் உள்ள கிளைகழகங்களில் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமையிலான 100க்கும் மேற்பட்ட தி.மு.க., நிர்வாகிகள் பேரணியாக சென்று கட்சியின் கொடியேற்றி தமிழர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினத்தை கொண்டாடினர்.முன்னாள் நகர செயலர் புகழேந்தி, மாவட்ட இளைஞரணிதுணை அமைப்பாளர் ராஜேஷ், நெய்வேலி நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நன்மாற பாண்டியன், நடராஜன், செந்தில்குமார்,சுப்ரமணியன், ரவிச்சந்திரன் பரிமளா, மணிவண்ணன், நெய்வேலி தொகுதியின் தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சார்லஸ் தொ.மு.ச., பகுதி செயலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X