மோடி குறித்து அவதூறு பேச்சு: பிப்.22-ல் ஆஜராக ராகுலுக்கு கோர்ட் சம்மன்

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (9)
Advertisement
 மோடி குறித்து அவதூறு பேச்சு: பிப்.22-ல் ஆஜராக ராகுலுக்கு கோர்ட் சம்மன்

இந்த செய்தியை கேட்க


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் மோராபாதில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடந்த, காங்., பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் முன்னாள் தலைவரும், காங். எம்.பி.யுமான ராகுல்பேசுகையில், பிரதமர் மோடி, தன்னை நாட்டின் காவலாளி என, அழைத்துக் கொள்கிறார். நாட்டில் ஊழலற்ற ஆட்சி, வேலை வாய்ப்பு, என, பல பிரச்னைகளில் தீர்ப்பதாக , வாக்குறுதியளித்து ஏமாற்றி விட்டார். நாட்டு மக்கள் அனைவரையும், ஒரு காவலாளி அவமானப்படுத்தி, தற்போது, 'காவலாளி ஒரு திருடன்' என்ற நிலைக்கு, தரம் தாழ்ந்து விட்டார் என விமர்சனம் செய்து பேசினார்.





பிரதமரை விமர்சித்து அவதூறாக பேசியதாக ராகுல் மீது ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிவில் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், வரும் பிப்.22-ம் தேதி ராகுல் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி சம்மன் அனுப்பியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathya Dhara - chennai,இந்தியா
19-ஜன-202020:08:56 IST Report Abuse
Sathya Dhara செய்த பல குற்றங்களில்........ஏதாவது ஒரு வழக்கில் ....ஒரு பத்து வருஷம் உள்ளே போனால் கான் கிராஸ் கட்சி உள்பட பலருக்கு நிம்மதி.
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
19-ஜன-202018:25:15 IST Report Abuse
madhavan rajan ஒரு உயர்ந்த பதவியில் உள்ளவரை திருடன் என்று கூறினால் அதை நிரூபிக்க வேண்டும். நிரூபிக்கத் தவறினால் அதற்குரிய தண்டனை வழங்கவேண்டும். காங்கிரஸ் காட்சிக்கூட இதுவரை பல வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரத்தில் தந்துள்ளது அவை நிறைவேற்றப்படாவிட்டால் அவர்கள் கட்சி பிரதமர் / முதல்வர் திருட்டுத்தனம் செய்துவிட்டதாக இவர் ஒப்புக்கொள்வாரா?
Rate this:
Share this comment
Cancel
Raja - Thoothukudi,இந்தியா
19-ஜன-202017:15:53 IST Report Abuse
Raja மன்னிப்பு கடிதம் கொடுத்தால் போச்சு. இதுதான நம்ம வழக்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X