பொது செய்தி

இந்தியா

ஓராண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை

Added : ஜன 19, 2020 | கருத்துகள் (15)
Advertisement

இந்த செய்தியை கேட்க

இந்தியாவில் கடந்த ஓராண்டில் (2018) 1.34 லட்சம் பேர் தற்கொலை செய்துள்ளதாக தேசிய குற்ற ஆவணம் தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டைவிட 3.6 சதவீதம் தற்கொலை அதிகரித்துள்ளது.






வெளியிடப்பட்டுள்ள விவரத்தின் அடிப்படையில்; மஹாராட்டிராவில் ம் (17,972 பேர்) முதலிடம், தமிழ்நாடு (13,896 பேர்), 2-ம் இடம், மே. வங்கம் 3ம் இடம் (13,225 பேர்), ம. பிரதேசம் 4-ம் இடம் (11,775 பேர்), கர்நாடகம் 5-ம் இடம் (11,561 பேர்) .


விவசாயம் தொடர்பான நபர்கள் 10,349 பேர் தற்கொலை செய்துள்ளனர்.





தற்கொலை செய்த பெண்கள் 42,391, பொதுத்துறை ஊழியர்கள் 2,022 பேர், மாணவர்கள் 10,159 பேர், அரசு ஊழியர்கள் 1,707 பேர் , தனியார் நிறுவன ஊழியர்கள் 8,246 பேர் , தற்கொலை செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thoothukudi,இந்தியா
19-ஜன-202016:51:35 IST Report Abuse
Raja எல்லாத்துக்கும் மோடிதான் காரணம்னு ஒரு கூட்டம் கிளம்பிடும்.
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
19-ஜன-202013:15:02 IST Report Abuse
sridhar ஜாதி பார்த்து , மதம் பார்த்து , accused ன் இனம் பார்த்து சிலருக்கு மட்டுமே அழுதோம்.
Rate this:
Share this comment
Cancel
Pandiyan - Chennai,இந்தியா
19-ஜன-202011:58:35 IST Report Abuse
Pandiyan சராசரியாக ஒரு கிராமப்பகுதியில் 200 மக்கள் வாசிப்பார்..இந்த புள்ளிவிவரங்களை பார்க்கும் பொழுது இந்தியாவில் ஒரு வருடத்தில் சுமார் 670 கிராமத்து மக்கள்தொகை அழிந்துகொண்டிருக்கிறது ...மதத்துக்கு முன்னுரிமை கொடுத்து ஆட்சிசெய்யும் இந்த அரசாங்கம் ..இந்த மனிதஉயிர்கள் அழிந்துகொண்டிருக்கும் கண்டு கவலைப்படுமா என்பது சந்தேகமே ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X