புயலில் இருந்து காக்க நியூயார்க்கில் சுவர் எழுப்புவது முட்டாள்தனம்: டிரம்ப்

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (8)
Advertisement
Trump, DonaldTrump, Storm, Trump, Weather, Newyork, டிரம்ப், டோனால்ட் டிரம்ப்,புயல்,மழை,வானிலை, நியூயார்க்,

இந்த செய்தியை கேட்க

நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் நகரை புயலில் இருந்து பாதுகாக்க சுவர் எழுப்புவது, ஆடம்பரமானது, முட்டாள்தனமானது. சுற்றுச்சூழலுக்கு எதிரான கொள்கை என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகர் அடிக்கடி புயலால் பாதிக்கப்படுகிறது. அந்நகரை காப்பதற்காக, நியூயார்க் கடற்கரையில் இருந்து சில மைல்கள் தொலைவில் உள்ள நியூயார்க் துறைமுகம் பகுதியில் பெரிய சுவர் ஒன்றை எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக 11,900 கோடி அமெரிக்க டாலர் தேவைப்படும் எனவும், திட்டம் முடிவு பெற 25 ஆண்டுகள் ஆகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.





இது தொடர்பாக அதிபர் டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், புயல் தாக்குதலில் இருந்து நியூயார்க் நகரை காப்பதற்காக அதனை சுற்றி 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் பெரிய அளவில் சுவரை எழுப்புவது என்பது அதிக பொருட்செலவை ஏற்படுத்தும். இது முட்டாள்தனமானது. இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு எதிரானது. தேவையான போது, இந்த திட்டம் எந்த வகையிலும் பயனளிக்காது. பார்ப்பதற்கு பயங்கரமாக தோற்றமளிக்கும். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
20-ஜன-202012:32:19 IST Report Abuse
 Sri,India இதே தமிழக விஞ்ஞானி அமைச்சர்களாக இருந்திருந்தால் புயலைத் தடுக்க பனை ஓலையை கட்டி பல கோடிக்கு கணக்கெழுதி இருப்பார்கள்.. போங்க டிரம்ப் நீங்க ரொம்ப மோசம்.
Rate this:
Share this comment
Cancel
chakra - plano,யூ.எஸ்.ஏ
20-ஜன-202003:20:12 IST Report Abuse
chakra மேகத்தில் மறைந்து தாக்குதல் நடத்த சொன்ன எங்க டீ கடைக்கார மேதையை தொடர்பு கொள்ளவும்
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
19-ஜன-202021:23:15 IST Report Abuse
Sampath Kumar உங்க ஊரு இயற்கையின் சீற்றத்தால் சீரழிய போவது உறுதி ??? நாசகார அமெரிக்காவை ஆண்டவன் தண்டித்ததே தீருவான்
Rate this:
Share this comment
சிவசிபி - மணிகிராமம்,இந்தியா
20-ஜன-202001:59:43 IST Report Abuse
சிவசிபிஅமெரிக்காவில் அரசியல்வாதிகள் மறைமுக நாசகார சுயநலவாதிகள். இந்தியாவில் அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் அனைவருமே நாசகார சுயநலவாதிகள், காமூகர்கள், நயவஞ்கர்கள். அதனால் தான் பல நூற்றாண்டுகளாக இல்லாத சுனாமி, புயல், சூறாவளி, ஆற்றுவெள்ளம் எல்லாம் இறைவன் இந்தியாவில் அவிழ்த்துவிருகிறான் அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டில்....
Rate this:
Share this comment
Gopal - Nalla Oor,யூ.எஸ்.ஏ
20-ஜன-202008:32:13 IST Report Abuse
Gopalஹாய் , Please develop a good attitude. When you pray for others you will be blessed and so be good at least going forward. God has to bless you abundantly....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X