சிஏஏ, என்ஆர்சி - இந்தியாவின் பிரச்னை: வங்கதேச பிரதமர்

Updated : ஜன 19, 2020 | Added : ஜன 19, 2020 | கருத்துகள் (12)
Advertisement
CAA, NRC, BangladeshPM, SheikhHasina, சிஏஏ, குடியுரிமைசட்டம், என்ஆர்சி, வங்கதேசம், பிரதமர், ஷேக்ஹசீனா

துபாய்: சிஏஏ, என்ஆர்சி., ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் என வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு, குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றை கொண்டு வந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறது. இந்நிலையில், மேற்கு ஆசிய நாடான, ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாய்க்கு சென்றுள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளதாவது: சிஏஏ மற்றும் என்ஆர்சி ஆகியவை இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை. இந்த விவகாரத்தால் வங்கதேசத்துக்கு எந்த பிரச்னையும் வராது என, பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.




அசாம் மாநிலத்தில், என்ஆர்சி கணக்கெடுப்பு நடந்துள்ளது. இதுவரை இந்தியாவில் இருந்து யாரும், வங்கதேசத்திற்கு வரவில்லை. அதேபோல், வங்கதேசத்தில் இருந்து எந்த சிறுபான்மையினரும் இந்தியாவுக்கு செல்லவில்லை. இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னைதான். ஆனால், தற்போதைக்கு தேவையில்லாத ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஜன-202014:42:04 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்தியாவிற்கு தேவையான ஒன்னு தான் இந்த சட்டங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ram - Pune,இந்தியா
20-ஜன-202009:46:49 IST Report Abuse
Ram 'தற்போதைக்கு தேவையில்லாத ஒன்று ' அப்படின்னு சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை அம்மா . இது எங்கள் நாடு . எப்பொழோது என்ன மற்றம் கொண்டு வரவேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்வோம் . உங்கள் நாட்டில் இருந்து அகதிகள் என்ற பெயரில் பயங்கரவாதிகளை இங்கு திணிக்காமல் இருங்கள் , அதுவே போதுமானது
Rate this:
Share this comment
Cancel
Ram - Pune,இந்தியா
20-ஜன-202009:33:50 IST Report Abuse
Ram tharpodaikku
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X