பொது செய்தி

இந்தியா

விவசாயி ஆன முதல்வர் பழனிசாமி: வெங்கையா நாயுடு பாராட்டு

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (18)
Share
Advertisement
VenkaiahNaidu,பாஜ,வெங்கையாநாயுடு,CM,EPS,EdappadiPalanisamy, Palanisamy, CM_Palanisamy

புதுடில்லி: விவசாயத்தை மறக்காமல் இருக்கும் முதல்வர் பழனிசாமியை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறது என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகையை தனது சொந்த ஊரான, சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய முதல்வர் பழனிசாமி, அங்கு வயலில் இறங்கி வேலை செய்தார். இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்நிலையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் முதல்வர் பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவு: தமிழக முதல்வர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை பார்ப்பதை பார்க்கையில் மகிழ்ச்சி அளிக்கிறது. தனது ஆதாரமான விவசாயத்தை அவர் மறக்காமல் இருப்பது பாராட்டுக்குரியது. மக்களுக்கு அவர் ஊக்கம் அளிக்கிறார். விவசாயத்தை லாபகரமாகவும், நிலையானதாகவும் மாற்றுவதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
20-ஜன-202019:47:18 IST Report Abuse
Sampath Kumar சந்தோசம் அய்யா நீங்க ஒரு விவசாயி அது போதும் தமிழ் நாடு உருப்படும்
Rate this:
Share this comment
Cancel
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
20-ஜன-202017:34:21 IST Report Abuse
TAMILAN ஒரு விவசாய தமிழன் முதல்வராகி தன் வியூகத்தால் தேர்தலை சந்தித்து வெற்றிபெற்று வருகின்றார் . வரும் சட்டமானதேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஜன-202015:20:46 IST Report Abuse
Janarthanan பனியன் யுடன் நம்ம சுடலையும் ஏதாவது கண்மாயா பார்த்து இறக்கி விடுங்கப்பா ??? நல்லா தூர் அள்ள விடுங்க ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X