பொது செய்தி

தமிழ்நாடு

தினமலர் ஐபேப்பர் வாசகர்களின் கவனத்திற்கு...

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (54)
Advertisement

தினமலர் ஐ பேப்பர் வாசகர்களே வணக்கம்...
மற்ற நாளிதழ்கள் எல்லாம் இ-பேப்பர் படிக்கவே கட்டணம் வசூலித்த நிலையில் தினமலர் மட்டுமே அதிநவீன ஐ பேப்பரை இலவசமாக வழங்கி வந்தது.
ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் தொழில்நுட்ப செலவுகளால் தினமலர் ஐ பேப்பர் படிக்க கட்டணம் வசூலிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வாசகர்களை சிரமப்படுத்தக் கூடாது என்பதற்காக குறைவான, நியாயமான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமலர் இதழின் நேர்மையான, துணிச்சலான இதழியலை எப்போதும் ஆதரித்து வரும் வாசகர்கள், இந்த கட்டணத்தை பொருட்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறோம். நாட்டுப்பற்று மக்கள் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள தினமலர், இனியும் தொடர்ந்து அதே பாதையில் நடைபோடும் என உறுதி அளிக்கிறோம்.
தினமலர் ஐ பேப்பரில் மட்டுமே நீங்கள் வீடியோவை பார்க்கலாம், ஆடியோவில் செய்தி கேட்கலாம், செய்தி சார்ந்த பல படங்களை பார்க்கலாம். இவ்வசதி இந்தியாவில் வேறு எந்த ஊடகத்திலும் இல்லை; ஏனெனில், இது, ஐ பேப்பர்!

தற்போது தினமலர் ஐ பேப்பர் படித்து கொண்டிருக்கும் வாசகர்கள் Dinamalar iPaper என்னும் புதிய App ஐ டவுன்லோடு செய்து படியுங்கள்.
தங்கள் ஆதரவிற்கு நன்றி!உலகத் தமிழ் மற்றும் தமிழர் பணியில் என்றும் உங்கள் தினமலர்.
- நிர்வாகி, தினமலர் இணையதளம்.

ஐபேப்பர் முகவரி: https://ipaper.dinamalar.com/

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
23-ஜன-202005:23:01 IST Report Abuse
 nicolethomson நன்றிங்க வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
krishna -  ( Posted via: Dinamalar Android App )
22-ஜன-202021:14:15 IST Report Abuse
krishna நன்றி தினமலர். நோயும் வறுமையும் வாட்டிய குடும்பத்துக்கு உதவி. that is great. all peper like this way. u r human paper
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
22-ஜன-202006:35:27 IST Report Abuse
Ray எதற்குமே ஒரு விலையுண்டு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X