காஷ்மீரில் துப்பாக்கிச்சண்டை: 3 பயங்கரவாதி சுட்டுக்கொலை

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (4)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஜம்மு : காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.






தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள வாச்சி கிராமத்தில் இந்திய ராணுவத்தின் 55 ராஷ்டிரிய ரைபிள், சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் காஷ்மீர் போலீசார் ஆகியோர் இணைந்து, இன்று (ஜன.,20 அதிகாலை தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.





இதில் வீடு ஒன்றில் பதுங்கி இருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், பயங்கர ஆயுதங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
20-ஜன-202019:13:36 IST Report Abuse
JSS காஷ்மீரில் பாதி பேர் பயங்கரவாதிகள் தீவிரவாதிகள். எல்லோரையும் பிட்டுத்தள்ளுங்கள். அப்போதுதான் அமைதி ஏற்படும். மனித உரிமை என்ற பெயரில் யாராவது வாயை தொறந்தா அவர்களையும்போட்டு தள்ளுங்கள் அவர்களும் தீவிரவாதிகளாக இருக்கக்கூடும்.
Rate this:
Share this comment
Cancel
Rohin - jk ,இந்தியா
20-ஜன-202019:02:42 IST Report Abuse
Rohin இவனுங்க திருந்தாத மூடர்கள், தொலை தொடர்பை உடனே நிரந்தரமாக நிறுத்த வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
20-ஜன-202013:26:41 IST Report Abuse
மூல பத்திரம் தினமும் ஒரு டஜன் பேரையாவது போட்டு தள்ளுங்கள், கல்லெறிபவர்களையும் சேர்த்து
Rate this:
Share this comment
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
20-ஜன-202016:55:46 IST Report Abuse
தாண்டவக்கோன் சண்டைக்கு பின் அந்த வீடு நல்ல கண்டிஷன் ல இருந்தா ...போற போக்கிலே ஒரு கிரெனெடை ஸ்ட்ரைக்கர் லீவரை தூக்கி உள்ள வெச்சிட்டு வந்துருங்க... அந்த மாதிரியான வீடு இருந்தா? என்ன தரையோடு போனா என்ன?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X