அரசியல் செய்தி

தமிழ்நாடு

‛‛பத்த வச்சிட்டியே பரட்டை...'': அமைச்சர் ஜெயக்குமார்

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (119)
Advertisement
Minister, Jayakumar, Rajinikanth, Thuglak, Function, அமைச்சர், ஜெயக்குமார், ரஜினிகாந்த், துக்ளக், சர்ச்சை

இந்த செய்தியை கேட்க

சென்னை: துக்ளக் பத்திரிகை விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து, பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், அதனை தவிர்த்திருக்கலாம் எனவும், பரட்டை பற்ற வைத்துவிட்டார் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் அடித்துள்ளார்.

சென்னை, கலைவாணர் அரங்கில், சமீபத்தில் நடந்த, துக்ளக் பத்திரிகையின் பொன்விழா ஆண்டு விழாவில், ரஜினி பேசிய பேச்சு சர்ச்சையானது. ஈ.வெ.ராமசாமி குறித்து, அவர் தெரிவித்த கருத்துக்கு பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர். 'ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சில கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
இந்நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் சர்ச்சை கருத்தை பேசாமல் தவிர்த்திருக்க வேண்டும். பரட்டை பற்ற வைத்தது தமிழகம் முழுவதும் எரிந்து கொண்டிருக்கிறது. மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அரசு அனுமதிக்காது. மாநில அரசின் அனுமதியின்றி எந்த திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வரமுடியாது. இவ்வாறு ஜெயக்குமார் பேசினார்.


சீமான் சலிப்பு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், ரஜினியின் பேச்சையெல்லாம் கண்டுக்கொள்ள தேவையில்லை. அவரை புறந்தள்ளி விடவேண்டும், என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (119)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Madurai,இந்தியா
22-ஜன-202020:12:51 IST Report Abuse
Sundar Double blow to DMK and ADMK. The vote bank of DMK and ADMK will be reduced in coming Assembly election. The statement of Stalin is clever and not opposed Rajni.
Rate this:
Share this comment
Cancel
rganesan1965 - Nanganallur,Chennai-600 061.,இந்தியா
22-ஜன-202015:43:24 IST Report Abuse
rganesan1965 முதுகெலும்புள்ள ஒரு மனிதனை வெகு காலம் கழித்து பார்க்கிறேன். மறைந்த பாரத ரத்னம். திரு எம்.ஜி.யார் கூட நாத்திகம் பேசிக்கொண்டே திரை மறைவில் நேருக்கு மாறாக பேசும் கும்பல் தி.மு.க தலைமை மற்றும் சிலர் என்பதை நாள் கழித்து உணர்ந்து கொண்டதுடன், பிறகு வெளிப்படையாகவே இறை உணர்வை மதித்தவர். அவருக்கு பின் திரு.ரஜினி. நிகழ்ந்த நிகழ்வை சொன்னாலே இவ்வளவு கொதிக்கிறதே இவர்களுக்கு அமைச்சர் திரு.ஜெய குமாரின் இந்த பதில் நாகரீகமாயில்லை.
Rate this:
Share this comment
Cancel
rganesan1965 - Nanganallur,Chennai-600 061.,இந்தியா
22-ஜன-202015:40:40 IST Report Abuse
rganesan1965 திராவிடம் பேசி திரியும் கும்பலில், திராவிட பாரம்பரியம்? என்பதே இல்லாத தி.க ஒரு பக்கம், திரைக்கு பின்னும், தமது வீட்டளவிலும் எல்லா செயல்களும் அரங்கேற்றிவிட்டு பொது வெளியில் நெருக்கமாராக பேசி திரியும் பெட்டை தனமான முதுகெலும்பற்ற தி.மு.க கட்சியின் கும்பல்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X