பிரதமரை தொடர்ந்து ராகுலும் மாணவர்களை சந்திக்கிறார்

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (58)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி : பிரதமர் மோடியை தொடர்ந்து காங்., எம்.பி.,ராகுலும் ஜன.,28 ம் தேதி மாணவர்களை சந்தித்து கலந்துரையாட உள்ளார்.latest tamil news


நாடு முழுவதும் பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை போக்கும் வகையிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஏராளமான மாணவர்களை சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மோடி, மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் உரையாற்றினார்.


latest tamil newsஇந்நிலையில் பிரதமரை தொடர்ந்து காங்., எம்.பி.,ராகுலும் ஜன.,28 அன்று ஜெய்பூரில் மாணவர்களை சந்திக்க உள்ளதாக காங்., தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களை தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து குடியுரிமை திருத்த சட்டம், வேலை வாய்ப்பின்மை, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை ஆகியவை குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Doha,கத்தார்
21-ஜன-202012:12:58 IST Report Abuse
Karthik இந்த நிகழ்ச்சி நடக்க வேண்டும். மாணவர்கள் இவனைக் கேள்விக் கேட்க வேண்டும். இவனது அறிவு எப்படி என்று அதிலே தெரிந்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
21-ஜன-202009:57:44 IST Report Abuse
konanki இன்னும் ராகுலை தூக்கி பிடிக்கும் நபர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
21-ஜன-202008:50:51 IST Report Abuse
elakkumanan எதையாவது செஞ்சு அந்த மனுஷனை மாதிரியே ஆகணும்னு துடிக்கிறது தப்பில்லை.. எங்க ஊரு கட்டுமரம் ஒரு கட்டத்தில், நானும் காமராஜர் ஆட்சி வழங்குவேன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சது..(எங்க டுமீல் கூட்டம் அதை நம்பி, நாசமா போனானுவோ...அது வேற கதை) ..இந்த கூட்டம்தான் காமராஜரை தோக்கடிச்சானுவோ.. அப்பொறம் இவனுகளோட திருட்டுத்தனம் மக்களுக்கு தெரிஞ்ச பிறகு, காமராஜர் ஆச்சின்னு வேஷம் கட்டுணானுவோ. அதையும் எங்க கூட்டம் நம்பினானுவோ.. அதுதான், இன்னைக்கு, நட்ட நடு தெருவில். இல்லைனா சினிமா தியேட்டர் வாசலில் தமிழக தலைவர்களை தேடும் அவலம்.. நல்லதை தொலைத்த தமிழகம். இன்று, இலுப்பை பூக்களையும், இல்லாத பூக்களையும் நம்பித்தான் ஆகவேண்டும் ...கால தேவனின் கட்டளை இப்போ, மேட்டர்க்கு வருவோம்.. மோடி மோசமானவர் னு சொல்லிப்புட்டு, அவரு செய்யிறதையே செஞ்சா என்னா அர்த்தம்.. மொத, சொந்த சரக்கு இல்லை. ரெண்டாவது, சரக்கே இல்லை.. மூணாவது, வேற எதுவுமே இல்லை.. எங்களிடம் இருப்பது..ஒண்ணே ஒண்ணுதான்....ஆசை ....அதுதான் இம்புட்டுக்கும் காரணம் ....இப்பயும் பாருங்க....டுமீல் மட்டும்தான் தேச நீரோடையில் இருந்து விலகி, சாக்கடை பக்கமா ஓடுது..இந்த மடை மாற்றுதலை பல விதமான வசங்கள் மற்றும் அடுக்கு மொழி மூலமா (சுத்தமா சொல்லனும்னா , வாயிலேயே பாயாசம் காச்சினானுவோ ...டுமீல் வாயை தொறந்து ஒக்காந்திருக்கு...) திருட்டு த்ராவிடால்ஸ் செஞ்சானுவோ....அந்த மாதிரி விவரமான திட்டமிடல் கொண் கிராஸ் இடம் இல்லை. அதுதான், இப்பிடி , பின் தொடர்கிறார்கள்...வழி நடத்துவதற்கு பதிலாக...கட்டுமர கூட்டத்திடம் ஒரு சிறப்பு வகுப்பு படிச்சா, ராவுளு தேறலாம்... இல்லைனா,.. இப்பிடியே பின் தொடரலாம்...ஆனால், இதுதான், தேசத்திற்கு நல்லது....ராவுளு அதையாவது ஒழுங்கா செஞ்சா சரிதான்...டெல்லியின் ஸ்டாலின் இவரு..ரெண்டுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை...வயசு, கலர், பேரு தவிர, எல்லாமே ஒண்ணுதான்... மக்களுக்கு எந்த பயனும் இல்லை.. கடவுள், குதிரையை அறிந்துதான் , கொம்பு கொடுக்க வில்லை.ராவுளும், ஸ்டாலினும் வல்லவர்களாக இருந்தால்? நல்ல வேலை, டுமீல் கூட்டம் தப்பியது.. இந்தியாவும் தப்பியது.. உலகமும் தப்பியது.. நன்றி கடவுளுக்கு..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X