அரசிடம் பணம் இருக்கு; முடிவெடுக்கும் திறன் இல்லை: கட்காரி

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (37)
Advertisement

இந்த செய்தியை கேட்க

நாக்பூர் : அரசிடம் பணம் அல்லது நிதிக்கு பற்றாக்குறை இல்லை. முடிவுகள் எடுக்கும் திறனில் தான் குறைபாடு உள்ளது என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


மத்திய அமைச்சர் நிதின் கட்காரி சர்ச்சையான கருத்துகளை தெரிவிப்பது வழக்கம். அதே போல புதிதாக சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளார்.
நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கட்காரி, கடந்த 5 ஆண்டுகளில் நான் ரூ.17 லட்சம் கோடி மதிப்பிலான பணிகளை முடித்துள்ளேன். இந்த ஆண்டு ரூ.5 லட்சம் கோடி மதிப்பிலான பணிகளை செய்து முடிக்க விரும்புகிறேன். இந்த அரசில் பணம் அல்லது நிதி ஒதுக்குவதில் எந்த பற்றாக்குறையும் இல்லை.

ஒரு விஷயத்தை செய்வதற்கும் அதற்கான முடிவுகளை எடுக்கும் திறனில் தான் குறைபாடு உள்ளது. எதிர்மறை செயல்பாடுகளும், முடிவுகளை எடுப்பதற்கு தைரியம் இல்லாததும் தான் முக்கியமான குறையாக உள்ளது என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
smoorthy - bangalore,இந்தியா
21-ஜன-202012:04:51 IST Report Abuse
smoorthy மாண்பு மிகு அமைச்சர் கூறியதை நேர்மையாக எடுத்து கொண்டு இந்தியவில் மக்களுக்கு தேவையான பயன் அளிக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தி ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும் / மக்களின் எதிர் பார்ப்பு நல்ல பயனளிக்கும் திட்டங்களே ஆகும் /
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
21-ஜன-202009:24:51 IST Report Abuse
Cheran Perumal அரசாங்க அதிகாரிகளை குறை சொல்வதை ஏதோ மோடியையே சொல்வதுபோல சிரங்கை சொரிந்து சுகம் காணும் வீணர்கள் வேலை இது.
Rate this:
Share this comment
Cancel
chennai sivakumar - chennai,இந்தியா
21-ஜன-202007:38:04 IST Report Abuse
chennai sivakumar First due to the reservation policies talented people moved out. Secondly political influence in senior appointments. That too for not fully meritorious persons. Unwillingness of right people to serve the country. This statement by the honourable minister is perfectly correct which I have experienced while dealing with the Gov't departments. One if my relatives was appointed as MD for a public sector directly on merit basis and in 2 years time a case was filed and the honourable court held his appointment is invalid. He is truly a dashing, very talented and a bold person. Finally he was grabbed by an U S company and now citizen of US. Tell me who is the loser? He or our country. Now that public sector company is in the verge of closure. Another person was in a top post in air India and I asked him what would be his next promotion. He said it's appointment in the board but I will not get because I am straight forward and have no political gid fathers. In the same post he retired. How can you help the country ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X