அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹைட்ரோ கார்பன்:பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

Updated : ஜன 20, 2020 | Added : ஜன 20, 2020 | கருத்துகள் (26)
Advertisement

இந்த செய்தியை கேட்க

சென்னை: டெல்டா பகுதி மக்களை கேட்காமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த கூடாது என பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

.
கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் துறை அனுமதி மற்றும் மக்களின் கருத்தை கேட்க தேவையில்லை என்ற முடிவை திரும்ப பெற வேண்டும். பெரும்பாலான ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் டெல்டா பகுதியிலே அமைந்துள்ளது.. மேலும் டெல்டா பகுதி தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கி வரும் பகுதி. சுற்றுச்சூழல் துறை அறிக்கை அனுப்பும் முன் தமிழக அரசுடன் கலந்து ஆலோசிக்கவில்லை. இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பச்சையப்பன் கோபால் புரம் எங்கள் முத்தமிழ் வித்தகர் அன்றைய அரசுக்கு கடிதம் எழுதியபோது எத்தனை கிண்டல் எத்தனை கேலி!! இன்று ராஜதந்திரமாம்!. எழுத்திலேயே அரசாங்கம் நடத்திய திராவிட சாண்க்கியர் எங்கள் முதலாம் கலைஞர்.
Rate this:
Share this comment
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜன-202011:14:33 IST Report Abuse
Indian Dubai DMK and alliance can't able to face and defeat EPS. It shows the real capacity of DMK today. People will never vote for DMK. Because all the projects approved by DMK & Cong only including NEET.
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
21-ஜன-202009:06:47 IST Report Abuse
svs ஹைடிரோகார்பன் திட்டம் மஹாராஷ்ரா மாநிலத்தில் உண்டு ..மத்திய பிரேதேசம் , மேற்கு வங்கத்திலும் உண்டு ...அங்கு இப்போது எந்த கட்சி ஆட்சியில் உள்ளது ?.....அவர்களுக்கெல்லாம் மாநிலத்தின் மேல் எந்த அக்கறையும் கிடையாது ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X