பொது செய்தி

தமிழ்நாடு

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..

Added : ஜன 21, 2020
Share
Advertisement
 சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..

செங்கல்பட்டு: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி, செங்கல்பட்டில், நேற்று நடந்தது.அரசு போக்குவரத்துத் துறை, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்துத் துறை சார்பில், 31வது சாலை பாதுகாப்பு வார விழா துவங்கியுள்ளது.இதன் விழிப்புணர்வு பேரணியை, செங்கல்பட்டு ராட்டிணங்கிணறு அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் ப்ரியா, நேற்று, கொடியசைத்து துவக்கினார்.இதில், வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜன் உட்பட, வாகன ஓட்டிகள் பலர் பங்கேற்றனர்.ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்ற பேரணி, காஞ்சிபுரம் சாலை, திம்மாவரத்தில் நிறைவடைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X