மாஜி பெண் எம்.எல்.ஏ. சொத்து மதிப்பு இரு மடங்கு உயர்வு:வேட்புமனுவில் தகவல்

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (21)
Advertisement
மாஜி பெண் எம்.எல்.ஏ. சொத்து மதிப்பு இரு மடங்கு உயர்வு:வேட்புமனுவில் தகவல்

புதுடில்லி: டில்லி ஆம் ஆத்மி,மாஜி பெண் எம்.எல்.ஏ., அல்கா லம்பா, 43. காங். மேலிடத்துடன் தொடர்பு வைத்திருந்ததையடுத்து அவர் மீது கெஜ்ரிவால் நடவடிக்கை எடுத்தார். இந்நிலையில் ஆம்ஆத்மி கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்து சோனியா சந்தித்து காங். கட்சியில் ஐக்கியமானார்.

இந்நிலையில் பிப்.8-ம் தேதி நடக்க உள்ள டில்லி சட்டசபை தேர்தலில் சாந்தினி சவுக் தொகுதியில் காங். கட்சி வேட்பாளராக மீண்டும் களம் இறங்கியுள்ளார்.





நேற்று அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில்,கடந்த 2015-ம் ஆண்டு வேட்பு மனு தாக்கலில் அவரது அசையும், அசையா சொத்துக்களின் மதிப்பபு ரூ. 1.21 கோடியாக இருந்தது. தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.2.8 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஐந்தாணடுகளில் இவரது சொத்து மதிப்பு இரண்டுமடங்கு உயர்ந்துள்ளது வேட்புமனுவில் தெரியவந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilselvan - Chennai,இந்தியா
27-ஜன-202019:22:19 IST Report Abuse
Tamilselvan மிகவும் குறைவாக உள்ளதே ? நம்மூர் அறிவியல் ஊழல்வாதிகளை அணுகவும். ஒரு பைசா இல்லாமல், பல லடசம் கோடி கொள்ளை அடிப்பது என்று சொல்லி தருவார். அவர்களுக்கு ஒரு சிறிய கம்சின் கொடுத்தால் போதும்.
Rate this:
Share this comment
Cancel
Sri,India - India,இந்தியா
21-ஜன-202017:01:06 IST Report Abuse
 Sri,India இதெல்லாம் பெரிய தொகையா?? இங்கு கூட வீடு கூட இல்லாத எம் எல் ஏக்கள் எல்லாம் ஐந்து வருடத்தில் பல நூறு கோடிக்கு அதிபதியாகி விடுகின்றனர் . பொதுப்பணித்துறை , நெடுஞசாலை அரசு அதிகாரிகளின் ,பினாமிக்களின் சொத்துக்களை என்றைக்காவது வருமான வரித்துறை பார்க்குமா?? ஊழல் ஒப்பந்த வேலை எடுக்கும் ஒப்பந்ததாரர்கள் சொத்து மதிப்பை வருமான வரித்துறை கண்டுகொள்ளுமா??
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஜன-202016:55:56 IST Report Abuse
Endrum Indian 1.21 கோடி சொத்து மதிப்பு ரூ.2.8 கோடியாக உயர்ந்துள்ளது?? இங்கே வாங்க இல்லே எங்கே வேண்டுமானாலும் பாருங்கள்??ஒரு சின்ன கவுன்சிலர் நேற்று வரை பிச்சையா எடுத்தவன் இன்று 4 மாடி வீடு 2 கார் (சின்ன வீடு எவ்வளவு தெரியாது), அப்போ அவனுக்கு என்ன 10,000 மடங்கு உயர்ந்தது என்று சொல்லலாமா???இதுக்காகத்தான் அரசியலில் நுழைகின்றார்கள் 5 வருடத்தில் 5 மடங்கு முதல் 50 மடங்கு வரை செய்ய.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X