நித்தியானந்தா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (33)
Advertisement
nithyananda,charge_sheet,நித்தியானந்தா,குற்றப்பத்திரிகை,தாக்கல்

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: நித்தியானந்தாவுக்கு எதிராக, குஜராத் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா, தன் இரு மகள்களை, சட்ட விரோதமாக குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள ஆசிரமத்தில் அடைத்து வைத்துள்ளதாக ஜனார்த்தன சர்மா என்பவர், போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பாக, கடந்த நவம்பரில், குஜராத் போலீசார், முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, நித்தியானந்தா தப்பியோடி, ரகசிய இடத்தில் தலைமறைவானார். அடிக்கடி, 'வீடியோ'வையும் வெளியிட்டு வருகிறார்.





இதற்கிடையே, கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்கள், தங்கள் தந்தை கூறிய குற்றச்சாட்டை மறுத்தனர். இந்நிலையில், ஜனார்த்தன சர்மாவின் புகார் அடிப்படையில், ரகசியமாக கடத்திச் சென்று, அடைத்து வைத்தல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ், குஜராத் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
22-ஜன-202007:43:18 IST Report Abuse
oce பாதிரிகள் செய்யும் பாலியல் சேஷ்டைகளை மன்னிப்பதே யேசுவின் வேலை. அதுக்குத்தான் யேசுவை வைத்திருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
21-ஜன-202016:41:46 IST Report Abuse
Rajas குஜராத் ஆசிரமத்தில் பல அரசியல்வாதிகள், அதிகாரிகளின் தொடர்பை கண்டு பிடித்திருக்கிறது போலீஸ். (சில புத்திசாலி போலீசார் இதை வைத்து அவர்களை மிரட்டுவுவார்கள் என்பது வேறு). அதனால் இதற்க்கு மேல் எதுவும் நடக்காது.
Rate this:
Share this comment
Cancel
chander - qatar,கத்தார்
21-ஜன-202015:34:11 IST Report Abuse
chander நித்தியானந்தா ரஞ்சனி எங்கே மணி ஆட்டி ஆட்டியே சாதிக்கிறீங்களே கூஜா தூக்க ஆட்கள் இருக்கும்போது சாதிக்க தான் செய்வீர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X