பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணியை 6 கி.மீ. தூக்கி சென்ற சி.ஆர்.பி. வீரர்கள்

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
#CRPF jawans$  #pregnant woman# பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணியை 6 கி.மீ. தூக்கி சென்ற சி.ஆர்.பி. வீரர்கள்

புதுடில்லி: சத்தீஷ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம் பட்டீடா கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது . மருத்துவமனைக்கு செல்ல வாகன வசதி இல்லாத அடர்ந்த காட்டு பகுதி வழியாக செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.


6 கி.மீ. தூரம்


தகவலறிந்த சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் கர்ப்பிணி பெண்ணை கயிற்று கட்டிலில் வைத்து 6 கி.மீ. தொலைவிற்கு தூக்கிச்சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது..


latest tamil news



முன்னதாக கடந்த வாரம் காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவிய நிலையில் ஸ்ரீநகரை சேர்ந்த ஷமீமா என்ற கர்ப்பணியை மருத்துவமனைக்கு அழைத்து முடியாததை அறிந்த ராணுவ வீரர்கள் 100 பேர் ஸ்ட்ரெச்சர் மூலம் தூக்கி கொண்டு, பனிக்கட்டிகளுக்கு மத்தியில் சுமார் 4 மணி நேரம் நடந்து சென்று மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஷமீமாவுக்கு குழந்தை பிறந்தது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-ஜன-202010:42:15 IST Report Abuse
தமிழ் வீரர்களுக்கு ஒரு சல்யூட்
Rate this:
Cancel
Radhakrishnan Seetharaman - Vizag,இந்தியா
22-ஜன-202010:28:52 IST Report Abuse
Radhakrishnan Seetharaman இதை பத்தியெல்லாம் பேச மாட்டான்.
Rate this:
Cancel
venkataramanan bv - chennai,இந்தியா
22-ஜன-202006:26:07 IST Report Abuse
venkataramanan bv salute to our CRPF soldiers
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X