ஓட்டல் அறையில் வாயு கசிவு : நேபாளில் 8 இந்தியர்கள் பலி

Updated : ஜன 21, 2020 | Added : ஜன 21, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
#Nepal# #Kerala Tourists Die#ஓட்டல். அறையில். வாயு கசிவு .: நேபாளில். 8 இந்தியர்கள். பலி

காத்மாண்டு: நேபாளின் மக்காவான்பூர் மாவட்டம் தாஹா நகரில் எவரெஸ்ட் பனோரமா என்ற ரிசார்ட்ஸ் உள்ளது. இங்கு தங்கியிருந்த அறையில் வாயு கசிவு ஏற்பட்டதில் 8 இந்திய சுற்றுலா பயணிகள் மூச்சு திணறி இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பலியானவர்கள் கேரளாவைச் சேர்ந்த 2 தம்பதியினர் நான்கு குழந்தைகள் எனவும் அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறையில் எரிவாயு ஹீட்டரில் இருந்து வெளியேறிய வாயு கசிந்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு பலியாகியிருக்கலாம் எனவும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-ஜன-202016:58:07 IST Report Abuse
Endrum Indian மிகவும் வருத்தமான செய்தி. ஆனால் ஒரு சின்ன வருத்தம் இந்த காஸ் அதாவது இண்டேன் காஸ் லீக் ஆகும்போது வீட்டில் நமக்கு உடனே ஒரு துர்கந்தம் வீசுகின்றது இதில் ஏதோ கோளாறு என்று உடனே தெரியும். அதுவும் ரூம் பூராக என்னும் போது தான் இந்த அசம்பாவிதம் நடக்க வாய்ப்பு. தூக்கத்தில் இருந்தாலும் நிச்சயம் இது நம்மை எழுப்பி விடும் அந்த அளவுக்கு கூட இந்த 30 வயது கடந்தவர்கள் கூட தூங்கியிருந்தார்கள் என்பது தான் வேதனைக்குரியது. மற்றும் அங்கு ரஜாய்/குவில்ட் எனப்படு பஞ்சு மெத்தை தருவார்கள் குளிரிலுந்து பாதுகாக்க???அதுவே போதுமானது. இந்த மாதிரி தெருவில் உபயோகப்படும் காஸ் சிலிண்டர் அதன் மேலே எரியும் பர்னர் உள்ளதாய் இந்த ஹோட்டல் நிர்வாகம் கொடுத்தது வேடிக்கையாக இருக்கின்றது. அயல்நாட்டில் எல்லார் வீட்டிலும் ஸ்டீம் ஹீட்டர் என்று இருக்கும் அதை இங்கே உபயோகப்படுத்த ஏன் ஹோட்டல் நிர்வாகம் யோசிக்கவில்லை. தவறு ஹோட்டல் நிர்வாகம் , அங்கு பணி புரியும் ஊழியர்கள் (இது முதல் முறையாக நடந்திருக்காது) , மற்றும் அதை உபயோகிக்கும் போது உள்ள சேப்டி ப்ரிகாஷன் என்னும் எச்சரிக்கை இந்த 30 வயதை கடந்தவர்களுக்கு சுத்தமாக தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
22-ஜன-202001:55:10 IST Report Abuse
G.BABU மனதை பிழியும் செய்தி....அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் மனம் படும் வேதனையை எண்ணி உள்ளம் குமுறுகிறது. இறைவா ....ஏன் இப்படி ......?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
22-ஜன-202000:24:42 IST Report Abuse
தமிழ்வேல் இந்த வகை ஹீட்டர்கள், காற்றோட்டம் உள்ள இடங்களில் வைத்துக்கொள்வது. டெர்ராஸ், பால்கனி, கார்தான் போன்ற இடங்களில் மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் பார்களின் வெளிப்புறத்திலும் பார்க்கலாம். குளிர் என்பதால் கதவுகள் அனைத்தையும் மூடிவிட்டு இதை உபயோகித்தால்..... கேட்க வேண்டியதே இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X