குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம்: மேற்குவங்க அரசு முடிவு

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (11)
Advertisement
 குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக  தீர்மானம்: மேற்குவங்க அரசு முடிவு

கோல்கட்டா: கேரளா, பஞ்சாப் மாநிலங்களை தொடர்ந்து மேற்குவங்க சட்டசபையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப் பட்டது. இதனை எதிர்த்து கடந்த ஆண்டு டிசம்பரில் இடது சாரி ஆளும் கேரளா சட்டசபையிலும், கடந்த வாரம், காங். கட்சி ஆளும் பஞ்சாப் சட்டசபை கூட்டத்தொடரிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானம் நிறைவேறியது.




இந்நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங். கட்சி முதல்வர் மம்தா பானர்ஜி வரும் 27-ம் தேதி நடக்க உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தவிர மத்திய பிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி ஆகிய காங். ஆளும் மாநில அரசுகள் தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
22-ஜன-202017:14:03 IST Report Abuse
Endrum Indian வாழ்க்கையில் ஒரு நல்லதாவது இவள் செய்திருப்பாளா நினைத்திருப்பாளா அவள் வாழ்க்கையில் இது தான் சகஜமப்பா
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
22-ஜன-202016:21:51 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN அப்போ மைய அரசு என்ற ஒன்று வேண்டாமா . மையஅரசின் நிதியை கோரமாட்டீர்களா? பிரிவினை கோருகின்றீர்களா பாக்கிஸ்தானுடன் கூட்டு வைத்துக்கொண்டுள்ளீர்களா.................
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
22-ஜன-202015:56:29 IST Report Abuse
Pannadai Pandian இங்கன பாருங்க, குடியுரிமை சட்டம் வந்தால் நம்மள ஆதரிக்கிற வாங்க தேச அரபிகள் வாங்க தேசத்துக்கு திருப்பி அனுப்ப படுவார்கள். அவர்கள் நம் வங்கஸ்தானில் 30%. அவுங்க போயிட்டானாமே பூவாக்கு என்ன செய்யிறது….அதனால மத்திய அரசையும் உச்ச நீதி மந்திரத்தையும் உச்சா கொட்டுற மாதிரி பயமுறுத்தி தீர்மானம் போடணும்….பொட்டப்புறம் பாருங்களேன்….மோடியும் ஷாவும் பயந்து தீர்மானத்தை வாபஸ் வாங்கிடுவாங்க…..சரி…..இப்ப எல்லாரும் கண்ணா மூடிக்கோங்க…..அச்சே தின் ஆயெங்கே…...டுமீல் வேல்…எல்லாம் சரிதானே…....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X