ஓய்வு ஆசிரியர் உடல் தானம்

Added : ஜன 22, 2020
Share
Advertisement

திருப்பரங்குன்றம் : மதுரை ஹார்விபட்டி ராமசாமி 85.ஓய்வு பெற்ற தமிழாசிரியர். சில மாதங்களுக்கு முன் ஆக்ஸ்போர்ட் பல்கலையில்தமிழ் இருக்கை அமைக்க ரூ.5லட்சம் வழங்கினார்.நேற்று இவர் இறந்தார். இறந்த பின் தன் உடலை தானமாக வழங்க உறவினரிடம் கூறியிருந்தார்.அதன்படி மதுரை அரசு மருத்துவமனைக்கு தானம் வழங்க உறவினர்கள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X