மசூதிகளில் ஆயுதம் பதுக்கும் முஸ்லிம்கள்: பா.ஜ., எம்.பி., சர்ச்சை

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (26)
Advertisement

பெங்களூரு : மசூதிகளில் முஸ்லிம்கள் கத்தி, சோடா பாட்டில், வாள் போன்ற கொடிய ஆயுதங்களை பதுக்கி, சேகரித்து வைத்துள்ளதாக கர்நாடக பா.ஜ.,எம்.பி.,ரேணுகாச்சாரி தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையானது. இந்நிலையில் ரேணுகாச்சாரியின் கருத்திற்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை கர்நாடகா பா.ஜ., தெரிவித்துள்ளது.





பெங்களுருவை அடுத்த ஹோன்னாலி நகரில் சிஏஏ ஆதரவு கூட்டத்தில் பேசிய ரேணுகாச்சாரியா, மசூதிகளில் தொழுகை நடத்துவதற்கு பதில், முஸ்லிம்களும், அவர்கள் ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளனர். அவற்றை கண்டிப்பதற்கு பதில், மத தலைவர்களும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். அவர்கள் எங்கள் கட்சியை எதிரியாக நினைத்தால் அவர்களுக்காக நாங்கள் செலவிட்ட நிதியை திருப்பி அளித்து விட்டு, புறக்கணிக்கட்டும். தொடர்ந்து அவர்கள் எங்கள் கொள்கைகளையும், திட்டங்களையும் எதிர்க்கட்டும் என்றார்.





ரேணுகாச்சாரியாவின் கருத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இது பற்றி கருத்து தெரிவித்துள்ள கர்நாடகா பா.ஜ., செய்தி தொடர்பாளர் பிரகாஷ், இது போன்ற கருத்துக்களுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் தனது தனிப்பட்ட கருத்தை தெரிவித்துள்ளார். பா.ஜ., அது போல் எதுவும் செய்வதாக சொல்லவில்லை என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
22-ஜன-202021:27:35 IST Report Abuse
Sivagiri இதெல்லாம் பழைய நியூஸ் - - - பங்களாதேஷ் / ஆப்கான் / அரேபியன் / பாகிஸ்தான் தீவிரவாதிகளின் மறைவிடமாக மாறிக் கொண்டிருப்பதுதான் இப்போ நியூஸ் கேரளா / மும்பை / வழியாக அரபிக்கடல் வழியாக மீனவர் என்ற போர்வையில் பைபர் போட்-களில் சில மணி நேரங்களில் அரேபியா நாடுகளுக்கு சென்று வருவதாக செய்திகள் வருகின்றன அனைத்தும் சட்ட விரோத தொழில்கள்தான் போலிருக்கிறது . .
Rate this:
Share this comment
Mannai Radha Krishnan - ROSEVILL, CA, USA,யூ.எஸ்.ஏ
23-ஜன-202007:57:03 IST Report Abuse
Mannai Radha Krishnan100 % உண்மை . பெங்கலூர் மட்டும் இன்றி நாடு பூராவும் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன, மாயவரம் அவுட் ஸ்கர்ட்டில் உள்ள ஒரு மசூதியில் ஒவ்வொரு மாதமும் புதுப் புது 30 டு 40 வயது உள்ளவர்களுக்கு (இரண்டு வருடம் முன்பு) அங்கு உள்ள மதரஸாக்களில் training நடந்தது. உள்ளுர் பையன், நான் டூர் போன போது சொன்னான். அனைவரும் 6 அடிக்கு மேல் உயரம். நல்ல உடல் கட்டு. அவர்கள் இந்தியர்கல் இல்லை. வெள்ளை வெளேர் என்ற குர்த்தா-பைஜாமா. போலிசிஸில் சொன்னாயா என்றேன். போலீஸ் அடிக்கடி வருகிறார்கள். அவர்களுக்கும் தெரியும் போல் உள்ளது என்றான்....
Rate this:
Share this comment
Cancel
Khalil - Chicago,யூ.எஸ்.ஏ
22-ஜன-202020:06:41 IST Report Abuse
Khalil சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில், பெரும்பாலான ஹிந்து மக்கள் மசூதிகளில் தங்கவைக்கப்பட்டனர்..அவர்களிடம் கேளுங்கள் இவர் சொல்வது போல் ஏதும் இருந்ததா என்று..
Rate this:
Share this comment
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
23-ஜன-202017:50:59 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி இந்துக்களிடம் அதையெல்லாமா காட்டுவீர்கள்?...
Rate this:
Share this comment
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
23-ஜன-202017:55:59 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி உண்மையை உரக்கப் பேசும் கர்நாடக ராஜேந்திர பாலாஜி. இவரைக் கண்டிப்பதை விட்டுவிட்டு இவர் சொன்னது உண்மையா இல்லையா என்று ரெய்டு பண்ணுங்கள். ஏனெனில் இது நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப் பட்டது. எஸ் ஐ வில்சனைக் கொன்றது யார்? அவர்களுக்கு வந்த ஆயுதங்கள் எங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தன? கர்நாடகாவில் குடியுரிமைச் சட்ட எதிர்ப்பின்போது ஆயுதங்களுடன் நடந்த வன்முறைக்கு ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன? இப்படிப் பல ???????????????கேள்விகள் எழுகின்றன....
Rate this:
Share this comment
Cancel
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
22-ஜன-202019:25:25 IST Report Abuse
கதிரழகன், SSLC சொல்லுறது நெசம்தான் ன்னு அத்தினி பேருக்கும் தெரியும். இருந்தாலும் இப்படி. காட்டட்டுமே, யார் வேணா உள்ள வந்து பாருங்க ன்னு சொல்ல வேண்டியதுதானே?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X