காஷ்மீர் வளர்ச்சிக்கு ரூ.80 ஆயிரம் கோடி: மத்திய அரசு ஒதுக்கீடு

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (13)
Advertisement

புதுடில்லி: காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ரூ80 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது







காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு நீ்க்கியது. இதனை தொடர்ந்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில், காஷ்மீர் மாநில வளர்ச்சிக்காக ரூ.80 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.





Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
23-ஜன-202012:14:36 IST Report Abuse
pattikkaattaan ஒரு மாநிலத்திற்கு இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கலாமா?.. அங்குள்ள மக்கள் மனம் மாறாதவரைக்கும் எவ்வளவு கொண்டுபோய் கொட்டினாலும் "விழலுக்கு இறைத்த நீர் " தான் ..
Rate this:
Share this comment
Cancel
samkey - tanjore,இந்தியா
23-ஜன-202009:23:11 IST Report Abuse
samkey தற்போது நாடு இருக்கும் சூழலில் எத்துணை ஆயிரம் கோடிகள் இறைத்தாலும் ஒரு பலனுமில்லை.
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
22-ஜன-202021:44:03 IST Report Abuse
Sivagiri முதலில் இதுவரை வரியே காட்டாத காஷ்மீர்வாசிகளிடம் எப்படி வரி வசூலிப்பது என்று சிந்திக்க வேண்டும் . . . டில்லியில் இருந்து வரும் பணத்தையும் - பாகிஸ்தானிலிருந்து வரும் பணத்தையும் மொத்தமாக சேர்த்து ஆட்டைய போட்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்துவிட்ட பரூக் / மெஹபூபா க்ரூப்களிடம் மொத்த சொத்தையும் பறிமுதல் செய்ற வழியை பாருங்க . .
Rate this:
Share this comment
Hari - chennai,இந்தியா
23-ஜன-202014:28:12 IST Report Abuse
Hariஅன்னே இனிமேல்தான் GST அங்கும் அமல் ஆகுது அதுக்குள்ளே உங்கள் அறிவை பயன்படுத்தி வேறு ஒரு புது குழப்பத்தை கொடுக்காதீர்கள் உங்கள் லெவலுக்கு யோசியுங்கள் நன்றி....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X