ஜி.எஸ்.டி., வாட், கலால் சட்ட திருத்தம்: மத்திய அரசு ஒப்புதல்

Updated : ஜன 22, 2020 | Added : ஜன 22, 2020 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி: ஜி.எஸ்.டி., வாட் மற்றும் கலால் வரிகளை கையாளும் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.







பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி.எஸ்.டி., வாட் மற்றும் கலால் வரி களை கையாளும் சட்டங்களில் திருத்தம் கொண்டு வர ஒப்புதல் கொண்டுவரப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் திருத்தங்கள் கொண்டு வரப்படுவதன் மூலம் வரிவிதிப்புச் சட்டங்களில் சீரான தன்மையைக் கொண்டுவருவது மட்டுமல்லாமல், சட்ட அமைப்பை வலுப்படுத்துவதாகவும் அமையும் என தெரிவித்தனர்.






வரும் குடியரசு தினத்தன்று டாமன் டையூ மற்றும் தாத்ரா நகர்ஹவேலி ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களை இணைப்பது என கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.மேலும் ஒருங்கிணைந்த யூனியன் பிரதேசங்களுக்கான தலைநகராக டாமன் இருக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொடுக்கு - Ang Mo Kio ,சிங்கப்பூர்
22-ஜன-202021:19:54 IST Report Abuse
கொடுக்கு மீசையில மண் ஒட்டிருச்சு.. ஆனாலும் நாங்கள் ,, துடைத்துக்கொள்ளுவோம் ஹி ஹி ஹி 😆😆
Rate this:
Share this comment
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
23-ஜன-202008:32:26 IST Report Abuse
ஆரூர் ரங். ஜி எஸ் டி கவுன்சிலில் வரியைக் குறைக்கும் முடிவு மத்திய அரசிடமில்லை .இது GSTஅம்ல்படுத்துவது பற்றிய விதிமுரைகள்தான்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X