அமித் ஷாவின் சவாலை சந்திக்க தயார்: மாயாவதி அதிரடி

Added : ஜன 23, 2020 | கருத்துகள் (37)
Advertisement
AmitShah,Mayawati,CAA,CAB,மாயாவதி,அமித்ஷா,சிஏஏ,குடியுரிமை_சட்டம்

இந்த செய்தியை கேட்க

லக்னோ: 'குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக அமித் ஷாவுடன் பொது இடத்தில் விவாதிக்க தயார்' என மாயாவதி கூறினார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தசட்டம் தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரக்கூட்டம் உ.பி. மாநிலம் லக்னோவில் நடந்தது. கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், 'குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்க்கும் ராகுல், மம்தா பானர்ஜி, மாயாவதி, அகிலேஷ் ஆகியார் அச்சட்டம் குறித்து என்னுடன் பொது இடத்தில் விவாதிக்க தயாரா?' என சவால் விடுத்தார்.

இதற்கு பதிலடியாக பகுஜன் சமாஜ்வாதி கட்சி தலைவர் மாயாவதி டுவிட்டரில் கூறியது, மத்திய அரசின் சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். எந்த இடத்தில் வைத்து விவாதம் நடத்த வேண்டும் அங்கு நான் வரத் தயார் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna - bangalore,இந்தியா
23-ஜன-202020:00:20 IST Report Abuse
Krishna TOO MUCH FALSE PROPAGANDA & UTTER-WASTE PROTESTS To Fool & Divert People From Main Burning Issues. CAA-NPR NOT REQUIRED as CAA Is Not Against INDIAN MINORITIES (Muslims Etc), BUT existing Data & door to door Verification (simple NRC) MUST to Throw Out Huge No of Foreign Infiltrators (Bangladeshis, Nepalis Etc Etc, all with Mental Aadhar Has Any Officials Issuing Aadhar to Many Foreign Infiltrators & Enjoying Govt Freebies Ever- Punished by Aadhar Mentals). Persecuted Refugees esp. Hindus Can be Granted Full-Fledged Asylum (Till Seperate Country with Equivalent % of that Country Visavis their Population at 1946 or Pre-Invasions-100%, is d as Ultimate Solution in such Terrorising Situations, like Bangladesh d by Great Indira). PROTESTS ARE VMUCH REQUIRED FOR BURNING ISSUES Like EXTREME PEOPLE HARASSMENTS By Dictatorial Rulers, Compelled AADHAR Mental Spy tem (For Each & Every Silly Things Genuine Citisens Being Harassed Extremely), Power Misusing Officials (Incl. Police-Courts Freebies are Bribes), DESTRUCTION OF INDIANS ECONOMY (Facilitating Chinese Etc) & JOBLESSNESS (Non-Abolishing All VVV Fat-Waste Expenditures Incl. Govt. Posts & Pay-Scales despite being Useless, Anti-People, DOUBLE JOBS BUT ONLY WITH Minm Wages One Per Family), NON-DELIVERY OF JUSTICE (Abolish All Courts which are Not Fast, Not Neutral esp. Pro-Ruler & Official Biased, Non Qualititaive, Non Cheaper, Not Simple Procedured , Not Punishing False Complainants). SIMPLY FIGHT FOR EVERY YEAR ELECTIONS-ELECTED REPS WILL NEVER FORGET PEOPLE & WILL COMPEL GOVT OFFICIALS TO WORK FOR PEOPLE.
Rate this:
Share this comment
Cancel
வெற்றிக்கொடி கட்டு - TAMIL NADU,இந்தியா
23-ஜன-202019:23:42 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு WE ARE ALSO WAITING
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
23-ஜன-202018:42:01 IST Report Abuse
Rajas கூடவே தலையையும் விவாதத்திற்கு கூட்டி வர வேண்டும் என்று சொல்லுங்கள். சட்டத்தையே ரத்து செய்து விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X