அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.க., தொடர்பு தி.மு.க.,வுக்கு பாதிப்பு: எச்.ராஜா

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (99)
Advertisement
HRaja,DMK,MKStalin,KVeeramani, ராஜா,எச்ராஜா,ஹெச்ராஜா, திமுக, வீரமணி, திக

இந்த செய்தியை கேட்க

சிவகங்கை: ''தி.க., தொடர்பை துண்டிக்காவிடில் தி.மு.க., மிகப்பெரிய விளைவை சந்திக்க நேரிடும்,'' என சிவகங்கையில் பா.ஜ., தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தி.க.,வினர் 1971ல் செய்ததை நடிகர் ரஜினி சுட்டிக்காட்டியுள்ளார். அவரது பேச்சில் எந்த தவறும் இல்லை. முதல்வர் பழனிச்சாமியும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது என அவர்களது கட்சியினருக்கு சொல்லிவிட்டார். இளையான்குடியில் அமைச்சர் பாஸ்கரன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து என, அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துவிட்டார்.





தி.க.,வுடன் தொடர்பை துண்டிக்காமல் தி.மு.க., இருந்தால், அக்கட்சி மிகபெரிய விளைவை சந்திக்க நேரிடும். வைரமுத்து, ஆண்டாள் குறித்து அவதுாறாக பேசியதை கண்டித்தேன். இதனால் எனக்கு எதிராக பல போராட்டங்கள் நடத்தினர். ரஜினி மீது வழக்கு போடுவோம் என வீரமணி கூறியது வேடிக்கையாக உள்ளது. இவ்விஷயத்தில் நீதிமன்றமே தி.க.,வினருக்கு விரைவில் தண்டனை வழங்கும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajas - chennai,இந்தியா
23-ஜன-202022:05:25 IST Report Abuse
Rajas 2001 ல் இவர் திமுக கூட்டணியில் இருந்து காரைக்குடி தொகுதியில் வென்ற போது திமுகவுடன் திக இருந்ததா.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-ஜன-202021:16:48 IST Report Abuse
Lion Drsekar இவர் எவ்வளவுக்கு எவ்வளவு பேசுகிறாரே அவ்வளவுக்கு அவ்வளவு சமூக விரோதிகள் ஒன்றாக சேர்கிறார்கள், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Kuppusamy - Erode,இந்தியா
23-ஜன-202020:42:53 IST Report Abuse
Kuppusamy ஒரு சந்தேகம் துக்ளக் ஒரு முஸ்லீம் பெயர்.. ராஜா எப்படி அதுக்கு முட்டு குடுக்குறாரு
Rate this:
Share this comment
வெற்றிக்கொடிகட்டு - TMILNADU ,இந்தியா
23-ஜன-202020:59:30 IST Report Abuse
வெற்றிக்கொடிகட்டு சூப்பர் சார் இவங்க தான் காசு அசிங்கத்தில் இருந்தாலும் துடைத்து எடுத்துக்கொல்லும் கூட்டம் எவன் காலில் விழுந்தாவது ஆட்சி ஆட்சி இது தான் வேலை...
Rate this:
Share this comment
Rajas - chennai,இந்தியா
23-ஜன-202021:45:32 IST Report Abuse
Rajasஆனால் துக்களக்கின் நடவடிக்கைகள் இவர்களுக்கு பொருந்தி வருகின்றன....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X