பொது செய்தி

இந்தியா

தாமதமானது தேஜஸ் ரயில்: 630 பயணியருக்கு இழப்பீடு

Updated : ஜன 23, 2020 | Added : ஜன 23, 2020 | கருத்துகள் (22)
Advertisement

இந்த செய்தியை கேட்க

ஆமதாபாத் - மும்பை இடையிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்றதால், பயணியர் அனைவருக்கும், தலா ரூ.100 இழப்பீடு வழங்கப்படும் என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்துள்ளது.


குஜராத்தின் ஆமதாபாத் - மஹாராஷ்டிராவின் மும்பை இடையிலான, தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை, ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், கடந்த 19ம் தேதி துவங்கியது. இந்த ரயில், தாமதமாக இயக்கப்பட்டால், பயணியர் அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும் என, ஐ.ஆர்.சி.டி.சி., அறிவித்து இருந்தது.

இந்நிலையில், ஆமதாபாத்தில் இருந்து நேற்று காலை புறப்பட்ட ரயில், ஒன்றரை மணி நேரம் தாமதமாக, மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. இதையடுத்து, ரயிலில் பயணித்த, 630 பயணியருக்கு, தலா 100 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, ஐ.ஆர்.சி.டி.சி., நேற்று அறிவித்தது.இழப்பீடுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, இழப்பீடு தொகையை பெற்றுக் கொள்ளலாம் என, தெரிவிக்கப் பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஜன-202019:17:05 IST Report Abuse
Gopalakrishna P Kadni யானை பசிக்கு சோள பொரி கொடுக்கற மாதிரி. 2500/- ரூபாய் டிக்கெட் பணத்துக்கு வெறும் 100/- ரூபாய் தானா.
Rate this:
Share this comment
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
23-ஜன-202015:18:44 IST Report Abuse
Vittalanand The used tickets may be stamp endorsed at exit or by T T E to enable passengers to surrender it ant any counters of railway at their convenience. Applying for a refund by filling several details and submission are time bound process. Also refund may be made @ 1 rupee per km travelled.
Rate this:
Share this comment
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
23-ஜன-202013:52:19 IST Report Abuse
Mano நூரு ரூபாய் பெரிதில்லை, தாமதத்திற்கு பொறுப்பு ஏற்றதே பெரிய காரியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X